நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்!
பெண்ணியம் என்பார்! பெண் விடுதலை என்பார்! ஆனால் கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை எதுவாயினும் ஆபாசத்தை மட்டுமே கொள்கையாகக் கொள்வார்.
குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் +அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ்!
பேச்சில் இத்துணை ஆபாசம் பாய்ந்து இருந்தால், இவர்களின் ஆட்சியில் மட்டும் எத்துணை கண்ணியம் இருந்திருக்கும்?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று ஊருக்கு உபதேசித்துவிட்டு இவர்கள் பேசுவது ஆபாசமும் அசிங்கமும் தான்.
முதலமைச்சர் தாயை கள்ள உறவில் பிறந்தார் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து ஒரு முதலமைச்சர் பொதுவெளியில் கண்கலங்கும் அளவிற்கு கீழ்தரமானவர்கள் தான் இந்த திமுகவினர்
நாகரீகத்தை கண்ணியத்தை மாண்பை பற்றி பேச வெக்கமா இல்ல கூச்சமல்லியா உங்களுக்கு @mkstalin@TRBRajaa 💦
கொளத்தூர் தொகுதி MLA திரு. வி.பி.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “RIP” என பதிவிட்டு அவதூறு மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் இந்தப் பெண்ணின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @tnpoliceoffl@tncybercrimeoff@TVKVijayHQ
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்கி, 35 சதவீத வாக்குகளை அளித்து மிகப்பெரிய மக்கள் அங்கீகாரத்தை வழங்கினர்.
தொடர்ச்சியான கடின உழைப்பாலும், தமிழக மக்களின் பேராதரவாலும் நமது தலைவர் தளபதி அவர்கள் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் பணியாற்றி வருகிறார்.
இங்கு மக்களே அரசர்கள். யார் தங்களை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கே உண்டு. அந்த வகையில், மக்களின் அமோக வரவேற்புடனும், பேராதரவுடனும், அங்கீகாரத்துடனும் தமிழக வெற்றிக் கழகம் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
தமிழக மக்களின் மனதில் ஏற்கனவே அங்கீகாரம் பெற்றிருந்த நமது தமிழக வெற்றிக் கழகம், தற்போது தேர்தல் ஆணையத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் மக்களின் ஆதரவுடன் ஒலித்த விசில் சின்னமும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய கோட்பாடுகளை நிலைநாட்டி, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் நமது அரசு தொடர்ந்து பாடுபடும்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஊழலற்ற, வெளிப்படையான, தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
பழைய வீடியோவ தூக்கிட்டு வந்து Sun News மீம் பேஜ் இந்த அளவுக்கு இறங்கிட்டானுங்க🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
ஏற்கனவே ஒரு ஃபேக் நியூஸ் பரப்பினானுங்க இந்த வாரத்துல இது ரெண்டாவது தடவை.
@imrajmohan 🙏🏻