CTR அண்ணன் சொல்றது உண்மை தான் SHAH COMMISSION REPORT fulla check பண்ணி பாத்துட்டேன் ஒரு இடத்துல கூட மிசா கைதிகள் லிஸ்டில் ஸ்டாலின் பெயர் இல்ல 😂
தவெக எதை வச்சு இத்தனை நாள் சீன் போட்டானுங்களே அதை தவெக நொருக்கிருக்கு 😂😂🙌🙌🙌
கதறுங்கடா @DMKITwing 🕺🏿🕺🏿🕺🏿
நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன சாட்டை சேனலில் ஸ்டாலின் பெண்கள் வழக்குல தான் கைது ஆனார்னு சொல்லிருக்காங்க..
அப்போ 100/100 உண்மையா தான் இருக்கும் 👍👍👍
@fathimafarhanaS அவர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து ஆபாச அவதூறுகள் பரப்பியதற்காக திமுக கொள்கை பரப்பு செயலாளர் @Saattaidurai அவர்கள் கண்டிப்பாரா..
குறிப்பு : அவர் பேசியது @Saattaidurai Channel ல் தான்.. சாட்டை இல்லாத நேரத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளாரரா என்பதை Biscut போடும் முதலாளிகள் விசாரிக்க வேண்டும் 📌
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பா*யல் வழக்கிற்காக சிறை சென்றார் என்று அவதூறு பரப்பிய மாமா பயல் @Saattaidurai க்கு குடுக்கப்படும் நாய் Biscut, மாத சம்பளம் அனைத்தையும் Cut செய்ய வேண்டும்...😡
@Jeeva_Jeevanss இன்று தத்தி ஸ்டாலின் க்கு வக்காலத்து வாங்கிட்டு பேசுற நீ உட்பட ஸ்டாலின் உதயநிதி கனிமொழி வரை முதல்வர் விஜய்யை திமுக MLA உடல்மொழியை கிண்டல் செய்ததை எவனாவது கண்டிச்சிங்களா
28 நாட்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்,
ஆளுங்கட்சி பேசிய நேரம் - 51 மணி நேரம்.
எதிர்க்கட்சிகள் பேசிய நேரம்: 114 மணி நேரம்.
திமுக - 38 மணி நேரம்.
அதிமுக - 37 மணி நேரம்
மற்ற கட்சிகள் - 39 மணி நேரம்.
பேசிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - 165. (70%)
இதே போல ஒரு புள்ளி விவரம் திமுகவின் அப்பாவு சபாநாயகராக இருந்து நடத்திய சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கிடைத்தால் ஒப்பிட்டு பார்த்துவிடலாம்.
மூத்த தலைவர்களை சந்திச்சு வாழ்த்து வாங்குறதுக்கு பேர் மரியாதை!
சினிமாவில் தன் சொந்த திறமையால் கோடிகணக்கான ரசிகர்களை சம்பாதித்து, யாருடைய தயவும் இல்லாம தனியா கட்சி ஆரம்பிச்சவரை பார்த்து கொத்தடிமைனு சொல்றீங்களே?
அறிவாலயத்துல பல வருஷமா உழைக்கிற சாதாரண தொண்டன் எப்போதாவது கட்சித் தலைவரோ இல்ல முதல்வரோ ஆக முடியுமா உபி?
பதவி மட்டும் ஒரே குடும்பத்துக்கு, உழைப்பு மட்டும் உபிக்கு!
#DMKEXPOSED
@TVKVijayHQ@imrajmohan@GuRuThalaiva
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Really glad that the Assembly proceedings are being telecast live. People deserve to see for themselves who is working for the state and who is disrupting the proceedings instead of raising issues in a civilised and constructive manner.
Kudos to the Hon’ble Speaker, @JCDPrabhakar sir, for maintaining order and handling the situation with firmness and fairness.