To the Hon'ble Minister of @MIB_India and the Chairperson of @CBFC_India
A humble TITLE CARD reminder regarding the release of #JanaNayagan
If the film releases before the 2026
elections, the screen will read:
"THALAPATHY VIJAY"
If the film is delayed until after the elections, you might have to print:
"HON'BLE CHIEF MINISTER OF TAMIL NADU, VIJAY"
The delay tactics are clear. We know who is calling the shots. It’s time to stop the political games and release the film!
Decision is in your hands, @BJP4India
#TVK #ThalapathyVijay
#TamilNaduElections2026
@AshwiniVaishnaw
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay
கள்ளச்சாராய சாவு,
கஞ்சா புழக்கம், இத பத்தி மக்கள் கேள்வி கேட்கும்போது பதில் சொல்லாம ஒளிஞ்சுக்கிறது யாரு?
50 வருஷத்து மிசா புராணத்தை வச்சு இன்னும் எத்தனை தலைமுறைக்கு சிம்பதி தேடுவீங்க?
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருப்பது என்ன? உண்மையை மறைக்கப் பார்க்கும் ஐயன் கார்த்திகேயன்!
❌ பொய்:
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் வீராணம் திட்டக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை,எனவே அன்றைய திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
✅ உண்மை:
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தனது அதிகாரத் தலைக்கணத்தால் விதிமுறைகளை மீறி, சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டார் என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடியோடு குற்றம் சாட்டியுள்ளது.
வீராணம் திட்டத்தில் தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்ததால் அரசின் 6 கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது என்றும், அதற்கு முழுப் பொறுப்பும் கருணாநிதியே என்றும் கமிஷன் தீர்ப்பளித்துள்ளது.
29 லட்சம் ரூபாய்க்கான அந்த ஒரே ஒரு வரியை மட்டும் பிடிச்சுக்கிட்டு, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில கருணாநிதியோட அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் 6 கோடி ரூபாய் மக்கள் பண விரயத்தையும் தோலுரிச்ச முதன்மை முடிவுகளை மறைக்கப் பாக்குறது அப்பட்டமான திசைதிருப்பல்!
#IyankarthikeyanExposed
@TVKVijayHQ@imrajmohan@GuRuThalaiva
சி.எம் அடிச்சு விடலாமா? படிங்க பாஸ்.
சர்க்காரியா கமிஷன் சர்க்காரியா கமிஷன் என்று ஆவேசம் இருந்த அளவிற்கு ஆதாரம் இல்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே தெளிவாக இருக்கு - வீராணம் தொடர்பான குற்றச்சாட்டில் 29 லட்சம் வாங்கியதா சொல்றதுக்கு ஆதாரம் நிரூபணமாகவில்லை என்று. ஆதாரமில்லாத/ நிரூபிக்கப்படாத சர்க்காரியா கமிஷன் அறிக்கையை இன்னும் எத்தனை வருஷத்துக்கு தூக்கிட்டு வருவீங்க.
Source link: https://t.co/YIcrn85wR1
#BreakingNews மதுராந்தகம், தாராபுரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிப்பு..
1)வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
2)வேட்புமனுத் தாக்கல் நிறைவு: செப்டம்பர் 16
3)வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 17
4)வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
5)வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை
6)முடிவுகள்: அக்டோபர் 9
அதேவேளையில்,
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
@TVKVijayHQ@imrajmohan@GuRuThalaiva
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் (மண்டலம்–1) மற்றும் மணலி (மண்டலம்–2) மண்டலங்களில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
-
Under the guidance of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C.Joseph Vijay,
A review meeting was held with the concerned officials and department representatives regarding possible rain-related impacts and the precautionary measures to be undertaken in Tiruvottiyur (Zone–1) and Manali (Zone–2) of the Greater Chennai Corporation.
Officials were instructed to take all necessary precautionary measures on a priority basis to ensure the safety and well-being of the public.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay
#BreakingNews
சட்டமன்றத்தில் தன்னை எதிர்த்துப் பேச ஓடி வந்த திருவையாறு தொகுதி MLA @durai944 அவர்கள் நிலைகுலைந்து கீழே தவறியபோது, நொடியும் யோசிக்காமல் தன் கரம் கொடுத்து தூக்கி தாங்கிய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்!
@TVKVijayHQ 🫡
" எங்கள் எம்எல்ஏ தவெகவை சொல்லவில்லை.. " - வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ பேசியது வைரலான நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் கொடுத்த பேட்டி..
#iuml#iumltamilnadu#iumltamilnadustate
உயர்திரு @royapuram_navin அண்ணன் அவர்களுக்கு,
வணக்கம்🙏
அரசியல் களம் நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறினாலும், நீங்க காட்டுகிற அந்த அமைதியும் நிதானமும்தான் உங்களுக்கான தனி அடையாளம். சுற்றிலும் எத்தனை நகர்வுகள், அழுத்தங்கள் இருந்தாலும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் களத்தில் நீங்க கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் விதம் பார்க்கவே ஒரு பெரிய தைரியத்தை எங்கள் அனைவருக்கும் தரும்.
உண்மையைச் சொல்லப்போனால், இந்தச் சூழலிலும் நான் எந்தக் குழப்பமும் இல்லாமல், என் வேலையை மட்டும் நிம்மதியாகவும் துணிச்சலாகவும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு நீங்க கொடுக்கும் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தைரியமும்தான் முக்கியக் காரணம். சுற்றிலும் என்ன நடந்தாலும் எதைப் பற்றியும் யோசிக்காமல், என் வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்தக்கூடிய அந்த நிம்மதியை உங்களிடம் இருந்துதான் நான் பெறுகிறேன்.
உங்களுக்கு வழக்கமான ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கடந்துவிட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. எங்களை வழிநடத்த, எங்களுக்கு ஒரு அரணாக எங்கள் அண்ணன் நீங்க இருக்கீங்க என்கிற அந்தப் பெருமிதத்தையும் நன்றியையும் உங்களிடம் பகிர்வதுதான் இந்த நன்னாளில் எனக்குக் கிடைக்கும் உண்மையான நிறைவு.
நீங்க எப்போதும் போல அதே சிரித்த முகத்தோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் நீடூழி வாழ வேண்டும். உங்களின் இந்த அரசியல் பயணம் இன்னும் பல மகத்தான வெற்றிகளையும் உயரங்களையும் தொட என் மனமார்ந்த அன்பும் வணக்கங்களும்🙏
உங்களின் இந்த பிறந்தநாளில் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாறா மரியாதையுடன்,
✍️பிரேம்குமார் மூர்த்தி
@TVKVijayHQ@BussyAnand@JhonArokiasamy@imrajmohan
மதிப்பிற்குரிய அண்ணன் திரு S.நவின் @roaypuramnavin வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அவர்களுடன் இன்று,
🔸அடுத்தவரை நேசிக்கும் அந்த குணம்!
🔸அடுத்தவரை மரியாதையாக நடத்தும் அந்த குணம்!
🔸அடுத்தவரை அக்கறையுடன் பாதுகாத்திடும் அந்த குணம்!
🔸தனக்குள் பொறுமை கடைபிடிக்கும் அந்த குணம்!
🔸அடுத்தவருக்கு பசியாற்றும் அந்த குணம்!
🔸எவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ளும் அந்த குணம்!
🔸அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கும் அந்த குணம்!
✅அன்பு
✅பரிவு
✅கருணை செலுத்துவதில் எந்த வித வேறுபாடும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒன்று போல செலுத்துவது!
உங்களை எதிரியாகக் கருதுபவர்களைக் கூட நீங்கள் எதிரியாகக் கருதாமல், நண்பராகக் கருதி, அவ்வாறே நடத்துவது..!
உங்களின் இந்த உயர்ந்த குணத்திற்கு என்றும் உங்களின் தம்பியாக நான்!
என்றும் தளபதி @tvkvijayhq வழியில், தளபதி கை காட்டிய வடசென்னையின் வருங்காலம் நவின் அண்ணனின் படையில்..!
இங்கனம் இவன்..✍️
M.பிரேம்குமார் (MBA)
#தமிழகவெற்றிக்கழகம்
@Jagadishbliss@BussyAnand@GuRuThalaiva@YourNanban@pughazh58@VijayFansTrends
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay@CMOTamilnadu@TVKVijayHQ
"எங்கள் எம்எல்ஏ தவெகவை சொல்லவில்லை.." - வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ பேசியது வைரலான நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் கொடுத்த பேட்டி..
#IUML | #MLA | #TVK | #Vaniyambadi | #PolimerNews
அங்க அடி விழுந்தா இங்க நயினாருக்கு பதறுதுனா, ரெண்டு பேருக்கும் இடையில என்ன அப்படி ஒரு ஆழமான பிணைப்போ?
ஒரு வேல..
அப்படி இப்படி இருக்குமோ?
என்ன? @NainarBJP