Battling legal challenges, political pressure and the complexities of a minority government, yet moving forward with unwavering determination.
@TVKVijayHQ பயம் இல்ல அதுக்கு இன்னைக்கு நடந்தது தான் sample😎
@TVKVijayHQ Anna, 🙏🙏
Tamil Nadu BJP looks too weak, No fun fighting them sitting here in TN.
Let’s take the fight to North India, right to their home ground. That will be real challenging na.💪
2029, we are coming da… INDIA ALLIANCE 🔥🔥
அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர்.
@TVKVijayHQ -we people of TN are with you Anna 💪💪🙏🙏 Job well done 🫡🫡
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤️
ஏன்டா..... தமிழ்நாட்டை முருகர் @TVKVijayHQ 🦚 தாண்டா ஆட்சியே பண்றாரு...... அவர் கிட்டயே மதத்தை வைத்து தமிழ்நாட்டு மக்கள பிரிச்சிரலாம்னு பாத்தீங்களாடா? @BJP4India@arivalayam 🤡
பாரம்பரிய முறைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது!🪔
ஒரு அதிதீவிர ஹிந்துவாக சொல்கிறேன்...
தீபத் தூணில் தீபம் ஏற்றி மதரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்துவதை முருகனும் விரும்பமாட்டார், முருகபக்தர்களும் விரும்பமாட்டோம்.
தவெக அரசின் முடிவை வரவேற்கிறேன். கைது செய்யப்பட்ட அனைவரையும் கந்த சஷ்டி கவசத்தை நூறு முறை assignment எழுதச்சொல்லி வாங்கிவிட்டு விடுதலை செய்யுமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் @tvkvijayhq .