பொய்யான செய்திகளைப் பரப்பி, அதைச் சம்பந்தப்பட்ட MLA அத்தனை செய்தி சேனல்களுக்கு முன்னால் வந்து மறுக்கும் அளவுக்கு உங்களுடைய Legal Wing செயல்படுகிறது. ஆனால், இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணன் நிர்மல் குமார்! @CTR_Nirmalkumar
வேற எதாச்சி பொய் செய்தி பரப்பன எடுத்து போடலாம் உண்மையான தகவல,இதுல என்ன பண்ண முடியும்..
சட்டத்துறையையே கையில் வைத்துக்கொண்டு அருமையாக வேலை செய்கிறீர்கள் போல எல்லாரும்..
இன்னொன்னு தண்டமா இருக்கு… அதுதான் இவரு!
@GuRuThalaiva குரு தலைவா, ஒரு போஸ்டிங் வாங்கிக்கிட்டு 🍭 சாப்பிட்டுட்டு அமைதியா இருக்கிங்க போல ..
இத கேட்டதுக்கு என்ன வந்து கடிக்காம என்ன பண்றதுனு பாருங்க..
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Six months ago today, Vijay took oath as Tamil Nadu’s Chief Minister. What led to this historic political debut?
Discover the journey in ‘Thalapathy: The Inside Story of Vijay’s Meteoric Rise’ by @Vasudha156 and Tarini Kumar.
Pre-order now: https://t.co/Et1i3XQnHv
Thalapathy is here! On the six-month anniversary of C. Joseph Vijay's chief ministership of Tamil Nadu, which came after one of the most astounding election results of recent times. With exclusive interviews, on-ground reportage and first person accounts, a must-read political account by @Vasudha156@tarini28. @HachetteIndia
@vastegunahy3hb@TVKVijayHQ கொத்து பரோட்டா தொண்டையில சிக்கிச்சான்னு தெரியல… ஆனா திமுக பாக்கபாவமாஇருக்கு bro 🤣
தலைவன் முதல் தொண்டன் வர ஓரே மாதிரி அழுவுறனுங்க 😂🤣
@mAjith2200@TVKVijayHQ அடேங்கப்பா 😂🤣😂 நடவடிக்கை எடுத்தா கட்சியையே மூடணுமா?
அப்போ உங்க கற்பனையிலேயே எத்தனை கட்சியை மூடி இருப்பீங்க ப்ரோ? 😂 முதல்ல கனவுல இருந்து வெளியே வாங்க… அப்புறம் அரசியல் பேசலாம் 🤣