நாளைய தமிழகம் இளைஞர்களின் எதிர்காலம் எல்லாம் அண்ணாமலையார் கையில். இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இருக்கிறோம்.
@annamalai_k@WTLFoundation#wetheleaders
அதென்ன கரூர்ல இவன பாக்க வந்து செத்துப் போனவங்களுக்கு மட்டும் அரசு வேலை?
விக்கிரவாண்டி, விழுப்புரம், சேலம், மதுரைனு போன இடத்துக்கு எல்லாம் இவன பாக்க போய் செத்தவனுங்க என்ன தக்காளி தொக்கா 😏
தற்குறி கட்சியின்
பொக்கிஷங்கள்
அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கிறது
செக் போஸ்ட் ?
காவல் கண்காணிப்பு ?
இத்தனையையும் கடந்து இவனுங்களுக்கு எப்படி வந்து சேருது ?
அந்த S I R
யார் ?
ஆதவனுக்கே வெளிச்சம்🤣🤣🤣
இந்த தேர்வு எப்ப நடந்துசின்னு கூட தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு தெரியுமான்னு தெரியலை. ஆனா திரு அண்ணாமலை அவர்கள் தேர்வு முடிவுகள்ல இருக்கும் குளறுப்படிகளை சுற்றி காட்டி பதிவு போட்டு இருக்காரு.
#wetheleader
உலகக் கோப்பை கால்பந்து.. அர்ஜென்டைனா எகிப்துடன் மோதும் போட்டி.
அட்லாண்டாவில் நடைபெற்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்தில்
We The Leader..
அமைப்பை பிரபலப்படுத்த தலைவர் திரு கே அண்ணாமலை
@annamalai_k அவர்களது படத்தோடு திரு விமல் ஆதித்தன் அவர்களும் அவருடைய மகன் சாய் கிருத்தி.. ஆகியோர் காட்சிப்படுத்திய காட்சி
ரமணா 2.0 வாக ஆகிவிட்டார் அண்ணாமலை.. எல்லா டிபார்ட்மெண்ட்லயும் எல்லா அலுவலகத்திலும் We The Leader (தட் நேஷனல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்) மெம்பர் இருக்காங்க..
#RamanaAnnamalai