மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
*நகை தொழில் செய்யும் ஆசாரி ஒருவர் நகை செய்யும் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்*
நகை வியாபாரிகள் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்று விளம்பரப்படுத்தி நகைகளை விற்று வருகின்ற இந்த நகை விளம்பரத்தில் பொதுமக்கள் நம்பி நகையை வாங்கி வருகின்றனர் இதில் என்ன தவறு செய்கிறோம் என்று நகை ஆசாரி ஒருவர் நகையை உடைத்து அதில் இருக்கும் உண்மையை விளக்கி கூறியுள்ளார்
எனக்கு மாத சம்பளம் 7 ஆயிரம் தான்… சொந்தமாக வீடு கூட கிடையாது… என் பொண்ணுக்கு முதுகு தண்டுவடத்துல பிரச்சனை இருக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க… கண்ணீருடன் கோரிக்கை வைத்த தந்தை….
#Tenkasi | #Handicap | #SpinalProblem | #BlindFamily | #PolimerNews