திமுக ஆட்சியில் நடந்த தம்பி அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை குடிக்கப்பட்டது அனைவரும் வரவேர்த்தோம்..
அப்போ எல்லாம் வாய மூடிட்டு இருந்த நீர் ? இப்போது அப்பாவையும் மகனையும் திமுக நிர்வாகி கல்யாணத்தில் சந்தித்து கட்டி அணைத்தபின் பொங்குவது ஏன் என்று மக்களுக்கு தெரியும் Zero -1 ஆகும் விரைவில்.
இந்த ஆபாச பேச்சுக்கு தான் இப்ப பெயில் கிடைக்காமல் மாட்டிக்கிட்டான் ..
இன்னும் சில DMK GenZ யின் அவதூறு பேச்சுக்கள் காணொளி இருக்கு இவனை மாறியே உள்ள போக ரெடியா இருங்க that Proud kothus..😂😂😂
"மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்"
உதய் அண்ணா EX கொளத்தூர் MLAக்கு class ஒழுங்கா எடுத்தீங்களா இல்லையா 😂🤣
EX கொளத்தூர் MLAக்கு சொல்லுங்க உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லுங்க அண்ணா 🤦♀️
நம் தமிழக மக்களின் இதயங்களை வென்ற தளபதி...
நம் தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்து,
மக்களின் பேராதரவோடு கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது அன்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்தேன்.
அதிகாரத் திமிரோ, தலைக்கனமோ துளியுமின்றி, நம் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே தன் இதயத்தில் சுமந்து நிற்கும் ஒரு தலைவனைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.மாற்றத்தை விரும்பி இந்தத் தலைவனின் கைகளில் தமிழகத்தை ஒப்படைத்த மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை அவரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் உணர்கிறேன். ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #MRV #Karur
தங்கள் கட்சி ஏன் தோற்றது என்பதை திமுக இன்னும் உணரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
பொது இடங்களில் இப்படி பயங்கர மொக்கையாக செயல்படும் நீங்கள்.. தவெகவை ரீல்ஸ் ஆட்சி மற்றும் தற்குறிகள் என சொல்லும் தகுதி இல்லை.
ஜூலி போன்றோர் உள்ளவரை இளைஞர்கள் வாக்கு உங்களுக்கு வராது.
Keep losing.
அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.
Take action @CMOTamilnadu@TVKVijayHQ
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம்.//
~ சரி இப்போ ஏன் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?செந்தில் பாலாஜி மீது இருக்கும் பண மோசடி புகாருக்கு வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் குடுத்துருவார்னா.?
ஆமா.. என்ன இப்ப.. 🥲
15 வருஷத்துக்கு ஆட்சியில் இருக்க போவது தவெக தான்.
எம்ஜிஆர், அம்மா போல சிறப்பான ஆட்சியை கொடுத்துட்டு இருக்காரு.
அதனால விஜய் கட்சியில் இணைய விராலிமலையில் இருந்து வந்து இருக்கிறோம்.
அதிமுக நிர்வாகி கொடுத்த பேட்டி.
#TVK#தமிழகவெற்றிக்கழகம்