"Chief Minister Joseph Vijay is the only CM in Tamil Nadu's history and across India to have actively run a full 3 km during a marathon. He adds that the CM woke up at 5:00 AM and arrived at the venue at 6:10 AM." 🔥
Elevation by Minister @AadhavArjuna. 💥
The DMK-Left rift gets wider!
Minister @imrajmohan has come down heavily on DMK mouthpiece Murasoli for targeting CPI(M) leader Shanmugam. Murasoli went after him for his recent writings on the current political situation in the state.
"MDMK was denied their own symbol when a disappearing party was given 10 seats and a Rajya Sabha post. We stayed in the DMK alliance for 9 years only by losing our dignity and self-respect."
- VAIKO BASHES DMK 🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்ப��டு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
Start Run, Stop Drugs
#Sports_ah_Edu
#Drugs_ah_Vidu
#CMJosephVijay
காலையிலிருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை - பாண்டே
உங்களுக்கு ஃபைல் நகர வேண்டுமா?இல்ல அது எங்கிருந்து நகரனுங்குறது தெரியனுமா? உங்களுக்கு நல்லது நடக்கணும்கிறது பற்றி கவலை இல்லை அவதூறு மட்டுமே தேவை