#Jananayagan இன்னும் பார்க்காமல் என்ன மாதிரி வெயிட் பண்றவங்க இருக்கீங்களா? 🥹
Thalapathy mass screen presence ah theatre-ல தான் experience பண்ணணும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். 💯
Just imagine the title card with CM Thalapathy… ❤️🔥😭
#TVKVijay@actorvijay
இந்த மனுஷனை தோற்கடிக்க எவ்வளவு முயற்சி பண்ணாலும் முடியாது...
Cinema-வை விட்டது மாதிரி...
இனி CM பதவியையும் அவர் விடுவார் என்றால், அது PM ஆகும் நாளில்தான். 👑🇮🇳 @TVKVijayHQ
அதுவரை...
எத்தனை Election வந்தாலும், CM விஜய் ஆக தான் இருப்பார்.💛❤️
#CMVijay#TVK#PMVijay
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️
Always love u #CMVijay sir 😘❤️😍
@actorvijay@TVKVijayHQ
🎥 @lingasamy21 🤗
ஆனா ஒரு காலத்துல FDFS போய்ட்டு வந்து நம்ம பசங்க Box Office Collection பற்றி தான் discuss பண்ணுவோம்…
இப்போ Election அன்னைக்கு Vote Percentage கணக்குப் போட வச்சுட்டீங்க இந்த பெருமை எல்லாம் உங்களுக்குத்தான் சேரும் னா 😄🔥
புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.