ரத்திஷ் இலண்டன் தப்பியோட்டம்.,எவ வேலு செந்தில் பாலாஜி தினந்தோறும் சட்டசபையில் ஜாலியா உலா வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் ஆட்டம் போட்ட அதே அதிகாரிகள் துணையோடு உலா வரும் முன்னாள் ஊழல் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்கள் மீது @CMOTamilnadu என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்துவிட்டது.
இருக்குறதிலேயே இவர் பெட்டர்னு மக்கள் நினைச்சதால தான் விஜய் இன்னைக்கு முதல்வராக இருக்கிறார். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இன்னும் 4,5 மீட்டிங் எக்ஸ்ட்ரா போட்டிருந்தால் 140,150 சீட் வென்றிருப்பார். அவர் வந்தவுடன் பல விஷயங்கள் மாறி இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. லஞ்சம் வாங்கவே அதிகாரிகள் யோசிக்கிறார்கள். ஒரே இரவில் லஞ்சத்தை ஒழித்து விட முடியாது. 75 வருட குப்பை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய வேண்டும். விஜய் அதை செய்வார்
-இயக்குனர் 'தினந்தோறும்' நாகராஜ்
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பேசாமல் வந்து விடுங்க சவுக்கு அண்ணா TVK விற்கு உங்களுக்கான அற்புதமான அங்கீகாரம் கிடைக்கும்
இன்னும் முழு வேகத்துடன் செயல்படலாம் தமிழ்நாட்டு மக்களுக்காக @SavukkuOfficial
"After #LuckyBaskhar, I decided that whatever script he brings next, I would say okay, because I was manifesting to work with him.
Then Vamsi Garu called me and said he had Venky’s dates. That was a different biopic story"
— #Suriya