இன்று, தஞ்சாவூர் மாநகராட்சி ராஜப்பா பூங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு மையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, பள்ளிக் குழந்தைகளோடு இணைந்து மையத்தினை திறந்து வைத்து மகிழ்ந்தேன்.
#thanjavur#corporation#mayor#park#opening
பெரும்பாலான தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என ஒருவர் தெரிவித்ததாக என்னிடம் கூறப்பட்டது.
ஆனால் குறைந்தபட்ச அறிவுள்ள எவரும் இது போன்ற பிழையான கருத்தை கூற முடியாது என்று பதிலளித்தேன்.
அந்த கருத்த��க்கு மதிப்பே இல்லை என நிரூபிக்கும் இந்த காணொளி தற்செயலாக கிடைத்தது
Looking for Freshers with excellent communication. Edu: MSC/MCA/BTech. Tech support executive.
**Rotational shifts
Only Male candidates. Loc: Chennai
Interested candidate inbox @LadyNandhu
உழவே தலை
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவ���ை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…
#FarmLawsRepealed #FarmLaws