#BREAKING : தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
* முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
* கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு
#ARaja | #EdappadiPalaniswami | #DMK
@madan3 டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்ட மாணவ மாணவிகளை நீட் தேர்வினால் கொலை செய்த இந்த அரசாங்கம் இப்பொழுது கொரோனா பரவல் அதிகமான இந்த நேரத்திலும் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து கொலை செய்ய முயற்சிக்கிறீர்களா??? #CloseTNSchools
#CloseTNSchools
I don't understand how parents take the risk and send their kids to school knowing very well that schools are hotspots of #COVID19
If you impose fine, schools will suppress cases and symptoms @RAKRI1