10ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு 2024ல் மூன்று கேள்விகள் குழப்பமாக / தவறாக உள்ளன. எனவே, அந்தக் கேள்விகளை விடையளித்தவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.@kgbias@tnschoolsedu
@kgbias
Many schools, incl. government schools, are conducting special classes across Tamilnadu for 10th to 12th in this Half yearly holidays. Students are reporting this to me through various social platforms. Requesting to take action or kindly clarify if this is right, sir.
Huge increase in engineering cut-off for this student! @Anbil_Mahesh sir, please look into this marks issue and take some rightful action!
https://t.co/gokPja9Jcv
Huge increase in engineering cut-off for this student! @Anbil_Mahesh sir, please look into this marks issue and take some rightful action!
https://t.co/gokPja9Jcv
THE BIGGEST SCAM BY TN SCHOOL EDUCATION DEPARTMENT!
MANIPULATION OF 12TH PUBLIC EXAM MARKS IN PAPER vs RESULT
RESULT-ல ஒரு MARK, PAPER-ல வேற MARK!
ஒரு பேப்பரில் 99/100 வாங்கிய மாணவருக்கு, ரிசல்ட்டில் 100/100!
விடைத்தாள் நகல் மூலம் மோசடி அம்பலம்!
கணிதத்தில் 5 MARKS EXTRA!
I've explained exactly what happened with the proof received from few honest students.
https://t.co/pjtCTGafAf
The papers are attached in the description box of the video.
THE BIGGEST SCAM BY TN SCHOOL EDUCATION DEPARTMENT!
MANIPULATION OF 12TH PUBLIC EXAM MARKS IN PAPER vs RESULT
RESULT-ல ஒரு MARK, PAPER-ல வேற MARK!
ஒரு பேப்பரில் 99/100 வாங்கிய மாணவருக்கு, ரிசல்ட்டில் 100/100!
விடைத்தாள் நகல் மூலம் மோசடி அம்பலம்!
கணிதத்தில் 5 MARKS EXTRA!
Major discrepancy in the Class XII state board exam results.
Malpractice found on the total score between the original answer sheets and the results page.
THE BIGGEST SCAM BY TN SCHOOL EDUCATION DEPARTMENT!
MANIPULATION OF 12TH PUBLIC EXAM MARKS IN PAPER vs RESULT
RESULT-ல ஒரு MARK, PAPER-ல வேற MARK!
ஒரு பேப்பரில் 99/100 வாங்கிய மாணவருக்கு, ரிசல்ட்டில் 100/100!
விடைத்தாள் நகல் மூலம் மோசடி அம்பலம்!
கணிதத்தில் 5 MARKS EXTRA!
YOU ARE HEREலிருந்து RAJA STORE செல்ல வேண்டும். ஆனால், MAIN ROAD பிரிவில் ரோடு அடைக்கப்பட்டு இருக்கிறது. பிறகு எப்படி இடப்பக்கம் திரும்ப முடியும்? வேறு வழியும் இல்லை என்று மாணவர்கள் குமுறல்!
எனவே அதற்கும் 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
(2/2)
ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் வடிவமைப்பில் இவ்வளவு கவனக்குறைவா?
பொதுவாக 1,2,3 ஆகியன SYNONYMS 4,5,6 ஆகியன ANTONYMS ஆக கேட்கப்படும்.
ஆனால் இன்று, 4,5,6 கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று குறிப்பிடவில்லை! (1/9)