It has been reported that the Physics section in the NEET examination was very difficult. As a result, the cutoff marks are likely to decrease significantly."
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எந்த பதிலையும் அளிக்காமல் பேப்பரில் இருந்ததை மட்டும் வாசித்து விட்டு அமர்ந்த து ஏமாற்றமாகவே இருக்கிறது. சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளும் உடனுக்குடன் பதில்களும் கொடுப்பது உண்மையான ஜனநாயகம் .
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி என பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் தற்போது வரை எவ்வித ரியாக் ஷனும் தராமல் இருப்பது ஏனோ? மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூட மவுனமா?
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த தி.மு.க கவுன்சிலர்..! 7 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சும் பொருட்கள் பறிமுதல் செய்து கைது செய்த காவல்துறை..
#Erode | #Councillor | #police | #Arrest | #PolimerNews
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி( தமிழ் வழி)களில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட அறிமுக விழாவில் நானும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும் பங்கேற்று, மாணவர்களுக்குத் திட்டத்திற்கான வங்கி அட்டைகளை வழங்கினோம்.