இத்தனை லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி 6 மாசத்தில் வாங்குன ஏழை அமைச்சரே?
இன்னைக்கு தங்கம் என்ன விலை விக்குது தெரியுமா?
ஆமா தமிழ்நாட்டில் இருந்து தானே போற?
எதுக்கு வடக்கன் மாதிரி டிரஸ்?
ஒவ்வொருத்தரையும் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி இருக்காரு 🤣🤣 நல்ல செலக்சன் ப்ரோ 👌
எல்லா இடத்துலயும் நான் போய் நிற்க முடியாதுல்லயா 😂😂 அறுத்து தள்ளிட்டாலும்
தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பவம் பண்ணிட்டு குருப் 2 எக்ஸாம் எழத போற பொண்ணுக்கு all the best சொல்ற மாதிரி பேசுறாங்க மூர்த்தி அண்ணா tuff கொடுப்பாங்க போல ??