சுயமரியாதை-இனமான உணர்வூட்டி, மூடநம்பிக்கை ஒழித்து-பகுத்தறிவு கற்பித்து-சமூகநீதி பாதையில் வழிநடத்தி, கடைசி மூச்சுவரை கொள்கை பரப்பிய பேராசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இந்த சமூகநீதி நாளில் அவரின் கொள்கைகளை மனதிலேந்தி சமதர்ம சமூகம் அமைக்க தொடர்ந்து உழைப்போம்... #HBDPeriyar144
டம்மி முதல்வர் விஜய் அவர்களே.. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் நீங்கள் கள்ளமௌனம�� காப்பதன் காரணம் என்ன? உங்களுக்கு உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இருக்கிறதா? இல்லை வெறும் செண்டிமெண்ட் ஆக்ட்டிங் பண்ணிட்டு இருக்கீஙகளா?
#யார்_அந்த_மேலிடம்
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும�� டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பார��ிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் ���மிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், த��ரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையு��ன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
#சாமிகள்சூட்சுமம்
வெற்றிபெற
வைக்க வேண்டி
பல கட்சி
வேட்பாளர்களும் படையெடுப்பு...
கடும் குழப்பத்தில்
கடவுளர்கள்...
ஓட்டே இல்லாத
தன்னிடம்
பிரச்சாரத்துக்கே போகாதவர்
உதவி கேட்பதா
கண்சிவந்த
செந்தூர்
ஆண்டவன்...
திருப்பதிக்கும்
ஷீரடிக்கும்
வண்டியை
திருப்பிய
சர்ச் பார்க்
பக்தர்கள்...
சாமிகளுக்குள்
சண்டையை
மூட்ட முயற்சி..
மழித்தலும்
நீட்டலும்
வேண்டா உலகம் பழித்தது
ஒழித்து விடின்
எனும்
வள்ளுவன்
வழியில்
மக்களை
நம்புவர்களுக்கே
கை கொடுக்க
தெய்வங்களின்
கூட்டமைப்பு
தீர்மானம்...
மசூதிகள்
கோவில்களை
தொடர்ந்து
அறிவாலயத்தையே
ஆதரிக்கும்
தேவாலயங்கள்...
மே நான்கில்
அக்னியை
ஆரம்பித்து வைத்து
தெய்வங்கள்
சூட்சுமம்...
#என்னநாஞ்
#���ொல்றது
பெண்கள் என்பவர்கள் வெறும் குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் பொருளாதாரத் தூண்கள். மாதந்தோறும் கிடைக்கும் இந்த உரிமைத் தொகை, அவர்களின் உழைப்பிற்குத் தரும் ஒரு சிறு மரியாதை.
தன்னம்பிக்கை பெருகும் போது, ஒரு குடும்பமே நிமிர்ந்து நிற்கிறது என்பது இன்று உண்மையாகிவிட்டது. உடல்நலம் முதல் உள்ளூர் பயணம் வரை, பெண்களுக்கான பாதுகாப்பு அரணாகத் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டி வருகிறார்.
இன்று தொடங்கி இருக்கும் இந்த விடியல், நாளைய தலைமுறைப் பெண்களுக்கு ஒரு பெரும் வழிகாட்டி!
#InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
Congratulations to #TeamIndia on a flamboyant triumph in the ICC Men's T20 World Cup.
It was exhilarating to watch Chettan @IamSanjuSamson bat with such authority and composure in the last three matches, delivering when it mattered the most.
My best wishes to all the players whose consistent performances throughout the tournament powered India to a commanding victory and the proud moment of lifting the #T20WorldCup for the 3rd time.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளைக் க��க்க, திருச்சி சிறுகனூர் மைதானத்தில் மார்ச் 9 அன்று மக்கள் கடலென ஒன்று��ூடுவோம்! விடியலைத் தொடர, உதயசூரியன் மீண்டும் உதிக்கட்டும்!
#StalinWave2026
என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகைத் தந்த திராவிட நாயகரைக் கண்டு தென் மண்டலம் மகிழ்ச்சியில் திளைத்தது. தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கு மாண்புமிகு முதலமைச்��ர் திரு @mkstalin அவர்கள் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
களத்திலும் - தளத்திலும் இரவு, பகல் பாராது கழகத்திற்காக உழைக்கும் கழக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவரகளும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்க��ும் சந்தித்து அனைவருக்கும் Energy தரும் தேர்தல் காலத்தில் எவ்வாறு கழகப் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்!
Loading 2Point0 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
#Loading2Point0
#DMK4TN