*போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்* 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் வீடு செழிப்புடனும் நலன்களுடனும் நிரம்பட்டும்.
இந்த போகி உங்கள் கனவுகளை நனவாக்கட்டும்.
உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் நாளாக இருக்கட்டும்.
உங்கள் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்.
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திற்குஒருஅன்பானவேண்டுகோள்எங்களதுசங்கத்திற்குபாத்தியமானநாடார்சரஸ்வதிமேல்நிலைப்பள்ளிவளாகத்திற்கு முன்பு நீண்டகாலமாககுப்பைகள்கொட்டும்தளமாக(இடமாக)இருந்துவருகின்றது. நாளடைவில் குப்பைகளின் கழிவுகளின்எண்ணிக்கைபெருகிக்கொண்டேவருகின்றதுசுகாதாரக் கேடு
*வரலாற்று பதிவு இன்று*
*திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்* பாரதிய ஜனதா கட்சிதிரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார்.
*Happy birthday TTV Sir*
💐💐💐💐💐💐💐💐
பிறந்த தேதி: 13 டிசம்பர், 1963 (வயது 61 ஆண்டுகள்)
பிறந்தஇடம்:திருத்துறைப்பூண்டிகட்சி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
முந்தைய பொறுப்பு: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (2017–2021)
கல்வி: அடிச்சுஞ்சனகிரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் தலைவர் அமைப்பு தேர்தல் பயிலரங்கம் - மதுரை மேற்கு மாவட்டம்
நாள் :.3.12.24 நேரம் : மாலை : 05.00 மணி
இடம்: திருமங்கலம் டோல் கேட் அலுவலகம்.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் முறையாக செலுத்தியவரிக்கு அபராதமா
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் நலனை காத்து அதிகபட்ச அபராத தொகையை விதிக்கப்பட்ட நிலையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகேட்டுக்கொள்கின்றோம்
பாஜக
*வலிமையான பாரதம் 🛕🛕வளமான தமிழகம்🪷🪷🪷தேசிய திருவிழா உறுப்பினர்👨👨👧👧👬👨👨👧👧👬👨👨👧👧👬👨👨👧👧👬 சேர்க்கை இயக்கம் 2024*
*நமதுமாநிலம்நிர்ணயிக்கப்பட்ட நாள் இன்று 15 11 2024 உறுப்பினர் சேர்க்க இயக்கத்தின் கடைசி நாள்*
நாம் இன்று ஒரு *உறுதி ஏற்போம்* குறைந்தது *பத்து நபர் புதிய உறுப்பினராக*
*வரலாற்றுப் பதிவில் இன்றைய நாள்* *14.11.24👬👬.இந்தியக்குழந்தைகள்நாள்*இந்தியாவில்குழந்தைகள்நாள்ஒவ்வோர்ஆண்டும்*நவம்பர்14ஆம்*நாள்கொண்டாடப்படுகிறது.இந்தியாவின்முன்னாள்*பிரதமர்ஜவகர்லால்நேருகுழந்தைகள்மீதுமிகுந்தஅன்புகொண்டிருந்தவராக*இருந்ததால்குழந்தைகள் அவரை நேரு மாமாஎன்று அழைத்தனர்.
Thank you for malai murasu and Reporter
*உசிலம்பட்டி நகர் மண்டல் அமைப்பு தேர்தல் குழு 2024 பயிலரங்கம்
நாள் 10 11 2024 ஞாயிறு மாலை 4.30 மணி அளவில்
என்றும் தேசியப் பணியில்
வி. பிரசாத் கண்ணன்
நகர தலைவர்
உசிலை நகர பாஜக
மதுரை மேற்கு மாவட்டம்
*உசிலம்பட்டி நகர் மண்டல் அமைப்பு தேர்தல் குழு 2024 பயிலரங்கம்
நாள் 10 11 2024 ஞாயிறு மாலை 4.30 மணி அளவில்
மாநில மாவட்ட தலைமையின் வழிகாட்டுதலின்படி
உசிலை நகர பாஜக அலுவலகத்தில் மண்டல் தேர்தல் குழு 2024 பயிலரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது.