Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Tomorrow, January 10th, I will be in Coimbatore for a series of meetings with our committed BJP karyakartas.
DMK–INC’s corruption and governance failures have impacted every segment of Tamil Nadu. Tamil Nadu is ready to move on from this oppressive regime and embrace real change.
நாளை, ஜனவரி 10-ஆம் தேதி, எங்களது அர்ப்பணிப்புடன் கூடிய பாஜக காரியகர்த்தாக்களுடன் தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நான் கோயம்புத்தூருக்கு வருகிறேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விகள் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளன. இந்த ஒடுக்குமுறை ஆட்சியிலிருந்து விலகி, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது.
மக்களுக்கு நிவாரண பொருட்களை தெரு நாய்களுக்கு பிஸ்கட் வழங்குவது போல் தூக்கி எரிய படுகிறது, இது தான் இன்றைய தமிழர்கள் நிலை தொடர்ந்து காசு வாங்கி கொண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தும் மக்கள் இதை விட அதிகமும் அனுபவிப்பார்கள். #GoBackStalin
TASMAC கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் குடிப்பழக்கம் தடை செய்யப்படும் குடும்பங்களின் சீரழிவை நிறுத்துவோம் என்று பெரிய பெரிய வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, இன்று என்ன செய்கிறது? #GoBackStalin