TNPSC Group 2A: முடிந்த 2 ஆண்டுகள்; டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் எப்போது?- தேர்வர்கள் வேதனை
#TNPSC#group2a#govtjobs
https://t.co/0wT2t1n6Pz
தமிழகத்தில் ஒரு தேர்வின் முடிவு தெரியவே 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது,இதில் இந்தியும் வேண்டாம் என சொல்லியாச்சு,இப்போ ஆங்கிலமும் என்ன ஆகும்னு தெரியல நாங்க எப்படி எங்களின் மதிப்பெண் தெரியாமலே இங்கேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா?#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist@TNPSC_Office
தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
2022 may முதல் நிலை தேர்வு
2023 feb 25 முதன்மை தேர்வு
2024 jan 11 result
2024 march no final result for g2a
TNUSRB இரண்டு சப் இன்ஸ்பெக்டர் தேர்வை நடத்தி முடித்து விட்டார்கள்
Tnpsc தலைவரை ஏன் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை @CMOTamilnadu#wewantgroup2aranklist#tnpsc
2 of the biggest beneficiaries of electoral bonds in India. Bjp and dmk. The real pangalis 😂
And now SC also orders political parties to refund the electoral bonds to the respective individuals / companies.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள் ஆட்சி நடத்த துப்பில்லை என்றால் பதவி விலக வேண்டியதானே என்று மக்கள் கேள்வி #ResignStalin
Loyola Mani is making an excellent point here , which I too have said in a recent interview and even in the past . But see how Jeeva Karikalan is gaslighting and manipulating him by talking about VCK than giving an answer about DMK the alliance head .
The journalist who was brutally assaulted had a conversation with the police ! Hear the audio ! Paid and biased RSB media , this could happen to u too . Protest for this guys not to uphold a party’s political mandate .
செய்தியாளரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்.
மக்களுக்கு இந்த விடியா திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று சொன்னபோது திமுகவிற்கு முட்டுகுடுத்தது இந்த ஊடகம் தான்
பாவம் இன்னிக்கு அவர்களுக்கே விடியல் விடிஞ்சுருச்சு!