அதிமுகவில் இருந்து
சிங்கை ராமச்சந்திரன்
விலகுவதாக அறிவிப்பு..!
* கோவை மண்டல IT WING செயலாளர்
* மாநில IT WING தலைவர்
* 2024 கோயம்பத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்,
* மாநில மாணவர் அணி செயலாளர்.
மேற்கண்ட பதவியேல்லாம்
ஒரு உண்மையான தொண்டனுக்கு கிடைச்சிருக்கணும்?
ஏண்டா ஓடுகாளிகளே என்னடா இந்த கட்சியில் உங்களுக்கு குறைச்சல்..
அதிமுக மட்டும் ஆளுங்கட்சியா வந்திருந்தால�� ஐந்து வருடம் நாய் போல் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்திருப்பீர்கள்🐈
வெற்றியோ...
தோல்வியோ...
மாண்புமிகு #எடப்பாடியார்
உடன் இருக்கணும் !
அது தான் #விசுவாசம் !!
சிங்கை ராமச்சந்திரனை
சனிக்கிழமை பனையூர் கேட்டில் எதிர்பாக்கலாம்..
அதிமுக மாநில மாணவரணி விலகல்.. அம்மா காலத்தில் இருந்து அணைந்து பெரிய பெரிய பதவிகள் , MP சீட்டு என்று எல்லாம் அனுபவித்தி விட்டு .
அடுத்து TVK வில் பதவி சுகத்தை அனுபவிக்க கிளம்பி விட்டார் !!
நிச்சயம் அதிமுகவில் இருந்து கிளம்பும் அனைவரும் அரசனை நம்பி புருஷனை.. நிலமைக்கு வருவீங்க ..
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
நாளை ஜனநாயகன் வெளியாக இருக்கிற சூழ்நிலையில் அந்த கொண்டாட்டங்களை கெடுப்பது போல இதுபோல போராட்டங்கள் தேவையா என்பதை யோசிக்க வேண்டும் !
அதுவும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் எப்படி போராடலாம் ?
One last dance .