Air Blower Machine for Home and Car Interior Cleaning - #ArivomFreedom
வீட்ல AC Outdoor unit, Computer CPU உள்ளே படிஞ்சிருக்குற தூசிகள், காரோட Dashboard, ஏசி வென்ட்கள் அல்லது Window Channel ல இருக்குற தூசியை கையாலயோ இல்ல சாதாரண துணியாலயோ துடைச்சு எடுக்கவே முடியாது. தட்டி தட்டி எடுத்தாலும் மூலை முடுக்குல தூசி அப்படியே தங்கிடும்.
இந்த மாதிரி விடாப்பிடியான தூசியை நொடியில ஊதித் தள்ள உதவக்கூடிய ஒரு செம powerful ஆன practical gadget தான் இந்த BOSCH Air Blower Machine.
இந்த வீடியோ ல இருப்பது Wired blower , நான் கூடுதலா Wireless மற்றும் நான் பயன்படுத்திட்டு இருக்கும் Air Duster model சேர்த்தி கொடுத்து இருக்கேன். உங்க budget மற்றும் தேவைக்கு ஏற்ற machine வாங்கிக்கங்க.
Get it Here (Wired): https://t.co/IbpdusIZ8E
Get it Here (Wireless): https://t.co/myOayKWBlM
Get it Here (Wireless Air Duster) : https://t.co/pqCafCdEr7
Kids Indoor toys
"வீட்டுக்குள்ளேயே இருந்தா குழந்தைங்க எப்பவும் போன், டிவி தான் கேக்குறாங்க!"னு யோசிக்கிற பெற்றோருக்கு ஒரு செம சொல்யூஷன்! 🧸👶
போன் ஸ்கிரீன் பார்க்காம, குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே ஜாலியா விளையாட உதவுற 'Kids Indoor Toys' தான் இந்த வீடியோவுல கொடுத்து இருக்கேன். கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Pull-Up Bar for Kids : https://t.co/tv5cPRd0ZN
Kids Gymnastic Rings : https://t.co/dJvD3UoB4V
Hanging Table Tennis : https://t.co/pVbmMrPlJQ
Hover Football for Kids : https://t.co/0x1syuHlwF
Stainless Steel Leak-Proof Tiffin Carrier
வீட்ல சமைச்ச சாப்பாட்டை ஆபீஸ், பள்ளி அல்லது டிராவலுக்கு எடுத்துட்டு போறப்போ... குழம்பு சிந்தி பேக் முழுக்க அசுத்தமாயிடுமோன்ற பயம் எல்லாருக்குமே இருக்கும். அதுவும் பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்ல சூடான சாப்பாட்டை வச்சு சாப்பிடுறது உடம்புக்கும் அவ்வளவு நல்லது இல்லை.
அந்த குழம்பு சிந்துற கவலையும் ஆரோக்கிய பயமும் இல்லாம, சாப்பாட்டை சூடாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துட்டு போக உதவக்கூடிய ஒரு செம பிராக்டிக்கலான கிச்சன் எஸென்ஷியல் தான் இந்த 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லீக்-ப்ரூஃப் டிபன் கேரியர்' . 👇
Get It Here : https://t.co/JjlN24PEVo