Felix ஏன் இவ்வளவு பதட்ட படுறான்? Something fishy… 🤡
விஜய் யார்கிட்ட பேசினார்
எடப்பாடி?
இவனுங்க போட்ட திட்டம் வெளியே வந்துடக்கூடாதுன்னு தான்
திமுக–அதிமுக கூட்டணினு Take Diversion Politics பண்ணி இருக்கானுங்க..
இப்ப வசமா சீக்கிட்டானுங்க 😂😂
அப்போவே படத்துல வந்த வசனங்கள் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥 ஜாதி வேறுபாட்டையும், அதனால் உருவாகும் பிரச்சனைகளையும் இவ்வளவு தெளிவாகவும் நேரடியாகவும் சொல்ல, பாக்யராஜ் சாரைத் தவிர வேற யாராலும் அந்த காலத்துல இப்படி சொல்லியிருக்க முடியாது! 🔥👏