தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
வந்தேறி பார்ப்பனர்கள் இந்த வீடியோவுக்கு மேல உள்ளவன் ஒரு இயக்கம் வச்சு நடத்துறான் அத வச்சு அவன் பொழப்பு ஓட்டிக்கிட்டு இருக்கான்.
கீழே உள்ள வீடியோவுல இருக்கிறவன் பேட்மேன் ஆசிவகம்னு ஒரு இயக்கம் வச்சு நடத்துறான் அத வச்சு அவன் பிழைத்துக்கொண்டு இருக்கிறான். இதுதான் நான் புரிந்து கொண்டது.
காரணம் மேலே உள்ள ஐயர் கிட்டயும் பெரிய கூட்டம் கிடையாது, கீழே உள்ள ஆசீவகம் குரூப் கிட்டயும் பல லட்சம் தமிழன் கிடையாது.
ஆக இந்த மாதிரி நூற்றுக்கணக்கான குரூப் இருக்கு காசு பார்க்க. இதெல்லாம் தெரியாத பல கோடி பேர் தான் பெரும்பாலும் இருக்கான். அவன் தான் உண்டு தன் வேலை உண்டு அப்படின்னு ஒரு சுழற்சி வாழ்க்கை வாழ்ந்துகிட்டே இருக்கிறான், அது தானே சரியானது.
அப்போதெல்லாம் பொதுமக்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொள்வார்கள் இன்றைக்கு தனியாக தெரிவதால் அடி வாங்குகிறார்கள். பாப்பானுங்களுக்கு இதே தான் காலம் காலமா வேலை. புது புது கெட்டப் போட்டுட்டு வருவானுங்க.