This is what @TRBRajaa protected tamilnadu from he would’ve chased top line growth by allowing data centers but he was calculative in human capital development and growth not at the cost of natural resources.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
சமூக ஊடகங்களில் #TVKVijay கட்சிக்கு ஆதரவாக கட்டமைக்கப்பட்ட மாயைகளை / பொய் செய்திகளை மக்கள் பார்வைக்கு வெளியே கொண்டு வந்துள்ளது The Hindu பத்திரிக்கை. ஆட்சிக்கு வந்தும் பல தவறான செய்திகளை பரப்புவது சரியல்ல. மக்கள் கேட்டது இந்த மாற்றம் அல்ல.
#TVKVijayHQ
The Hindu வெளியிட்டுள்ள இந்த வீடியோவை மக்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும். SM ல் வேகமாக பரவும் தவறான செய்திகள்.
மக்கள் எதிர்பார்த்தது இந்த மாற்றம் அல்ல.
#TVKVijayHQ#TVKVijay
https://t.co/RoHWfgtcSz
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு
உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு
உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு
உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை
உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்.
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
கறுப்பு பணம்
இல்லை
ஓட்டுக்கு பணம் இல்லை
குவாட்டர் பிரியாணி இல்லை
குற்ற பின்னணி உள்ளவர் இல்லை
தேர்தலுக்கு அனுமதித்த செலவுக்கு மேல் இல்லை
ரொக்க பணம் இல்லை
பொய் புரட்டு இல்லை
வரி ஏய்ப்பு இல்லை
நேர்மையான தலைவர் உண்டு, நடுநிலை கொள்கை உண்டு
@ikamalhaasan@maiamofficial
... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.
நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்திற்காகவோ
தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள்
போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.
அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!
மாண்புநிறை அண்ணனுக்கு
மனம்நிறைந்த பாராட்டுகள்!
#மநீம #MNM
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
எனக்கு #கமல் சாரை நேரில் பார்க்கனும்னு ரொம்ப ஆசை, எஸ்.பி.பி சார் போல கூட யார் வேணாலும் பாடலாம் ஆனா கமல் சார் போல யாராலும் பாட முடியாது, கமல் சாரோட ஒரு ஒரு நேர்காணலிலும் அவர் பகிரும் அவரோட அனுபவம் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - எழுத்தாளர் #தீபா👏
#KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் தலைமையில்,
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (20.03.2026) சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா @MouryaMNM அவர்கள், திரு. R.தங்கவேலு @thangavelu அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களை தலைவரிடம் நேரடியாக தெரிவித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
மக்கள் நீதி மய்யம் முதன் முதலில் அறிவித்த மகளிர் உரிமை தொகை பெரும்பாலான மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு தற்போது அதை மேலும் உயர்த்தி வழங்குவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பல விமர்சனங்களுக்கு உள்ளான இந்த திட்டம் தற்போது வரவேற்பை பெறுவதே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த வெற்றி.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TorchLight
#TNElection2026
2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் @arivalayam நடைபெறும் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்
மக்கள் நீதி மய்யம் @maiamofficial தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
#Vote4MNM
I thank Hon’ble Chief Minister Revanth Reddy garu @revanth_anumula and Hon’ble Deputy Chief Minister Mallu Bhatti Vikramarka garu @Bhatti_Mallu, for resurrecting the Telangana Gaddar Film Awards and humbly accept the prestigious Paidi Jairaj Film Award.
In reviving this institution, you have restored more than an honour, you have reaffirmed the vital role such platforms play in recognising artistic courage, cultural memory, and the people’s voice in cinema.
My congratulations to all fellow awardees, and to the entire team for an excellently organised event.
Long live cinema!
#GaddarFilmAwards
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. @ikamalhaasan expressed his heartfelt gratitude to Hon’ble Chief Minister Revanth Reddy Garu @revanth_anumula and Hon’ble Deputy Chief Minister Mallu Bhatti Vikramarka Garu @Bhatti_Mallu for reviving the Telangana Gaddar Film Awards.
He said he was deeply honoured to receive the prestigious Paidi Jairaj Film Award, noting that the recognition goes beyond personal achievement and stands as a reaffirmation of cinema’s enduring role in reflecting society, preserving cultural memory, and amplifying the voice of the people.
He also congratulated fellow awardees and appreciated the organisers for curating a meaningful and well-executed celebration of art.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#GaddarFilmAwards