காமத்தில் சுத்தம் தேடினால்
சொர்க்கம் எப்போதும் தூரம் தான் 🫦
உணர்ச்சியில் கலக்கும்
ஒவ்வொரு துளியும்
அங்கே புனிதம் தான்❤️
இங்கே எச்சில் கூட
புனிதம் தான் 😋
நாம் சுத்தம் பார்க்காமல்
செய்யும் வேலை ஒன்றே
ஒன்று தான் -
அது காமம் மட்டுமே ❤️🔥...
Good Morning ❤️🔥