@BBMPCOMM Have been reporting that the residents above our flat are throwing garbage - since one month no action has been taken - let us know what is the procedure to stop this "dirty practice" Sir... one of the families that guy is a Government Servant
@RVikraman@thirumaofficial 1998 ல் ஆலத்தூரில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. அப்போது அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் எப்படி எப்படியெல்லாம் முயற்சித்து கட்சியை வளர்க்க அடித்தளம் இட்டார் என்று பார்த்ததுண்டு. தம்பி விக்கிரமன் போன்றோர்கள் சேர அந்த உழைப்பு காரணம்.. வாழ்த்துக்கள்...
அன்புடன்,
@RVikraman@ikamalhaasan விக்ரமன், அருமைத் தம்பி...
உங்கள் அரசியல் பணி, மக்கட்பணி தொடர்க...
அன்புடன்,
Continue your pedigree carrying your principles and ideologies Oneness... Keep Going...
குருவடி போற்றி
சுட்டறிவு கொண்டே இங்கு எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக்கொள்கிறார்கள். பேரறிவு பற்றி தெரிய முற்படுவதில்லை. பலருக்கு அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. அப்படியே பிடிபட்டால் பயணிக்க ஒரு நல்ல குரு வேண்டுமே ?
அன்புடன்,
Having Known what my Mother Tongue is and its Divinity, Depth, Breadth, Width, Flexibility, Charm, Variance, Choices, Versatility, Grammar, literary nuances, I do not have bandwidth for other languages in this birth ... I am an Ardent Tamilian, who lives in Tamil.. Keep Going...
First light of the First experience in any walk of life decides the mileage. Career is one such to have the brighter and long distant road map... keep going...
Wagah border heard no noise of the gate for it was a historical walk of an Indian Wing commander Abhinandan accompanied by Pakisthani Soldiers with a friendly note and gesture of peace ... keep going...