Mumbai Indians elevate Kieron Pollard as Head Coach
A defining figure in MI’s success, the remarkable 16-year association of Kieron Pollard within the #OneFamily enters a new chapter.
Read more - https://t.co/ORZz4gruIr
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
1️⃣2️⃣,0️⃣0️⃣0️⃣ and he keeps going strong 💪🙌
#TeamIndia great Rohit Sharma becomes the 3️⃣rd Indian to get to this 𝗠𝗔𝗝𝗢𝗥 𝗠𝗜𝗟𝗘𝗦𝗧𝗢𝗡𝗘 🫡
Updates ▶️ https://t.co/6XCYRtZLAi
#INDvWI | @mflone_ | @ImRo45
6️⃣, 6️⃣, 6️⃣, 6️⃣, 6️⃣, 6️⃣! 🤯
#OnThisDay in 2007, Yuvraj Singh lit up Durban by becoming the first player to smash six sixes in an over in T20Is 🔥
#TeamIndia | @YUVSTRONG12
தமிழுலகம் இன்று ஒரு பேரிழப்பை சந்தித்திருக்கிறது.
தன் கம்பீரமான குரலாலும், அழகான தமிழாலும், நகைச்சுவை கலந்த பேச்சாலும் பட்டிமன்றங்களை மக்கள் மனதில் நிலைநிறுத்திய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழை நேசித்த ஒரு பெரும் தமிழறிஞரை இழந்துவிட்டோம். அவருடன் பழகியதும், அவருடைய பட்டிமன்றங்களில் பங்கேற்றதும் என் வாழ்வின் மறக்க முடியாத நினைவுகள்.
அவரது குரல் இனி மேடைகளில் ஒலிக்காது என்ற எண்ணமே மனதை கனக்கச் செய்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் உலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல். 🙏
#சாலமன்_பாப்பையா #SolomonPappaiah #தமிழறிஞர் #தமிழ் #பட்டிமன்றம் #ஆழ்ந்த_இரங்கல்