சேரர்களை இருட்டடிப்பு செய்வதா?
தமிழ்நாடு அரசு 2027–2028ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டு இருக்கிறது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட வரைவில், சமூக அறிவியல் (வரலாறு) பகுதியில் “தமிழ்நாட்டு அரசுகள்” என்ற தலைப்பில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என்ற மூன்று அரசுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் சேரர்களைச் சேர்க்காமல் விட்டது ஏன்?
தமிழக எல்லைகளில் பல பகுதிகளைச் சேரர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் மூவேந்தர்களில் சேரர்களின் வரலாறு தமிழர்களிடம் இருந்து திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சேரர்களைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது அபத்தமான போக்கு!
கேரளாவில் சேரர்களை மலையாளிகள் என்று தவறான வரலாற்றை அவர்களின் பாடத்திட்டத்தில் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு சேரர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் போனால், வருங்காலங்களில் சேரர்கள் தமிழர்கள் இல்லை என்பது போன்ற பொய்யான வரலாறு கட்டமைக்கப்படும்.
பாடத்திட்டத்தில் தமிழக அரசுகளில் சேரர்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்காமல், பாடத்திட்டத்தில் தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.
@imrajmohan@CMOTamilnadu
சட்டப்பேரவையில் சபாநாயகர் @JCDPrabhakar அருகில் பணியாற்றும் இந்த பணியாளர், பல மணி நேரம் கூட்டத்தொடர் முழுவதும் தொடர்ந்து நின்றுகொண்டே பணியாற்றுவதை பார்க்க சங்கடமா இருக்கு..
இவருக்கும் அமர நாற்காலி அமைத்து தருமாறு அன்பு வேண்டுகோள் அண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
விஜய பாஸ்கர் ர கட்சில சேர்த்ததுக்கு அவரால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டாரு
காசு குடுக்காம ஆடல் நிகழ்ச்சிகள் இல்லாமலே தன்னெழுச்சியா கூடுற கூட்டம் நம்ம தவெக கூட்டம்
அதுல போயி ஆட்டம் போட்டு அசிங்கம் பண்ணி வச்சிருக்கீங்க
அண்ணே @Vijayabaskarofl இதெல்லாம் அதிமுக வோட நிறுத்திக்கோங்க ணே இங்க தப்புனு தெரிஞ்சா முத அடி virtual warriors கிட்ட இருந்து தான் வரும் இனி வரும் நாட்கள் ல இப்படி ஆடல் நிகழ்ச்சிகள் லாம் நடத்தாதீங்க ணே இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்
For your attention @TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக தொடங்கிய நாள் முதல், பெண்களை மேடைகளில் அரசியல் பேசவும், தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் முன்னிறுத்தி வந்திருக்கிறது.
ஆனால் தற்போது @Vijayabaskarofl அவர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் பெண்களை மேடையில் நடனம் ஆட வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
பெண்களின் அரசியல் பங்களிப்பையும், தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தி வரும் ஒரு கட்சியில், இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள்.🙏
@BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @JhonArokiasamy
கொடூர் கிராமம் , வானூர் தாலுக்கா , விழுப்புரத்தில் உள்ள பால்வாடியில் இன்று எடுக்கப்பட்ட வீடியோ.. மழை காலம் ஆரம்பிக்கும் முன்னே இந்த பள்ளியை சீரமைக்க வேண்டும்.. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. @CMOTamilnadu@imrajmohan@tnpoliceoffl@TVKVijayHQ
Minister Vignesh shouldn't bend for these requests from Tasmac employees anymore.
Better transfer them to other department especially ration shops
They will realise their mistake soon if this happens @VigneshTvkCbe
Instagram Influencer என்ற பெயரில், Subscription மூலமாக ஆபாச செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில் Reshma Pasupuleti, Nandhita Swetha, Raiza Wilson, Abhirami Official, Yashika Aannand உள்ளிட்டோரின் பெயர்களும், மலையாள Influencers-ஆன Reshma Reshu மற்றும் Reshmi R Nair ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது…