உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உதயநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
நமது ஆருயிர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளில், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினேன்.
திராவிட இயக்கத்தின் ஆணிவேராக விளங்கி, எளிய மக்களுக்காக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகளும் அவர் செதுக்கிய திட்டங்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.
முத்தமிழறிஞரின் லட்சியங்களை நெஞ்சில் தாங்கி என்றென்றும் மக்கள் பணியாற்றுவோம்.
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
உலக வரலாற்றிலேயே எந்த ஒரு தலைவனின் மரணத்திலும் இப்படி ஒரு தருணம் நடந்ததே கிடையாது ராத்திரி முழுக்க தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்த அதே இடத்தில் கைத்தட்டல் பறக்க விசில் தெறிக்க வாழ்த்து முழக்கம் வெற்றி முழக்கம் விண்ணை முட்ட மறைந்தும் போராடி வென்ற சரித்திரத் தலைவன் டா கலைஞர்
#RememberingKalaignar #KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
எங்களுக்கு எதாவது நல்லது நடக்க வேண்டும் என்று தான் எங்க தொகுதி எம்.எல்.ஏவும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணனை பார்த்ததுக்கு அவர் சொன்ன பதில் என் முகத்தை பார்த்தா ஓட்டு போட்டீர்கள் என்று கேட்கிறார்..? சட்டசபையில் பேசுங்கனு சொன்னதுக்கும் முடியாதுனு சொல்லிட்டார்.. அவரின் அணுகுமுறை சரியில்லை.. தங்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி கொடுக்கல.. பட்டினப்பாக்கம் மீனவர்கள் குற்றச்சாட்டு..
#Chennai | #Minister | #TVK | #Fishermen | #Protest | #PolimerNews
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அரசியல் கட்சிகளும் டீலிமிட்டேஷன் குறித்த சிந்தனையிலிருக்க திமுக தமிழ்நாட்டின் நலனை குறித்த சிந்தனையில் இருக்கின்றது.
அந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் விவாதத்தில் திமுக போட்ட பிச்சையால் வெற்றி பெற்ற மாணிக்கம்டுபாக்கூர்,சோதிமணியெல்லாம் என்ன பேசுவார்கள்? கடைசியாக திமுக பிச்சை போட்ட காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி கிரிஸ்டோபர் என்ன பேசுவான்? அதே நேரம் கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன பேசுவானுங்க? பப்பு த.நா பக்கமா? கர்நாடகா பக்கமா? கர்நாடகா பக்கம் பப்பு பேசினால் டீலிமிட்டேஷன் புட்டுக்கும். டீலிமிட்டேஷன் வந்தால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காலி... பப்பு என்ன நக்கப்போறார் என திமுக வேடிக்கை பார்க்கும். அதே நேரம் தவெக பிச்சை போட்ட ப்ரவீன் நக்குறவர்த்தி என்ன பேசுவான்?
அரசியல் கத்துக்கனும்னா பப்பு ராகுல், திமுககாரன் வீட்டில் கொஞ்சநாள் ஆர்டர்லியாய் இருக்க வேண்டும்.
ஹெச்.ராஜா தானே இதுவரை சொல்லியிருக்காரு... ஸ்டாலின் ஈஸ் மோர் டேஞ்ஜரஸ் தென் கருணாநிதின்னு. இப்போது அமீத்ஷாவில் ஆரம்பிச்சு பப்பு ராகுல் வரை இன்றைக்கு இரவு முதல் சொல்லுவாங்க.... Stalin is more dangerous than karunanithi!
""அப்பா எங்கே?'' என கேட்ட தலைமை தற்குறியிடம் யாராவது போய் சொல்லுங்கள்.... ""அப்பா டெல்லி மயிரை கொத்தா பிடிச்சு ஆட்டிகிட்டு இருக்காரு. அதை முடிச்சுட்டு வருவாரு உன் கிட்ட'' என்று!
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்!
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
உதய் அண்ணா எங்களுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாரு.. Thankyou உதய் அண்ணா..." முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து பேசியது குறித்து விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews
வன்னி அரசுக்கோ ஷாஜகானுக்கோ அமைச்சர் பதவி குடுப்பது அல்ல சமூக நீதி
பாஜக இதைதான் அப்துல் கலாமுக்கு, திரெளபதி முர்முவுக்கு, ராம்நாத் கோவிந்துக்கு பதவிகள் குடுத்து 99% அந்த சமூக மக்களை ஒடுக்கியது
அம்பேத்கர் அயலக பயிலக திட்டம், அனைத்து சாதியினர் அர்ச்சகர் கொண்டுவந்து ஒரு சமூகத்தையே முன்னேற்றுவதும், திருப்பரங்குன்ற court orderஐ மீறி "we will face the conseqeunce" என்று எதிர்த்து நிற்பதும்தான் சமூக நீதி
ராஜ்மோகன் @imrajmohan அமைச்சர் ஆக அறிவிப்பு வந்ததிலிருந்து பேசுவது தொடர்ந்து பொய்தான்
01. வாடகை கொடுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்!
02.அரசு கேபிள் புதிய தலைமுறை விஷயம்..
03. சட்டமன்ற பேரவை நேரலையில் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என நினைத்தேன்......
இப்படி பொய் சொல்ல காரணம் இவர் ஒரு youtube காரர் இதற்கு முன் ஒவ்வொன்றையும் விளம்பரப்படுத்துவதற்கு தனியாக காசு வாங்கிக் கொண்டிருந்தார்! Views க்காக எந்த பொய்யையும் பேசக்கூடிய நபர்!
பள்ளிக்கல்வி மற்றும் குழந்தைகள் எதிர்காலம் இப்படி ஒரு போலி மனிதன் கையில்!