Q: #Parasakthi didn't fulfill the expectations, why❓
Producer #Aakashbhaskaran: It's due to the controversy around it like Clash, Censor & high expectations. I have done both #Parasakthi & #IdliKadai in profit sharing mode. For Parasakthi we didn't able to Honour the profit sharing, as the film didn't do well, comparing to its high scale budget. For IdliKadai we given #Dhanush sir, what we have promised, as it's relatively less in budget & it's profitable venture for us so #IdliKadai is not failure ( success🏆💪) & also success in OTT
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனைத் தேடும் மனைவி கதையெல்லாம் தமிழ்நாட்டுக்கு தெரியும்🤣🤣🤣
இதை சட்டசபையில் சொல்லியிருந்தா அசிங்கமாகியிருக்கும்... எதிர்கட்சி தலைவருக்கு இருக்கும் சபை நாகரீகம் முதல்வருக்கு இல்லை என்பதுதான் கவலை.
#WATCH | திருச்சி: தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த தாளக்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
#SunNews | #Trichy | #CurrentCut | #TVK
#WATCH | "தினமும் தூக்கமே இல்ல.. கூப்பிட்டு புகார் சொன்னா Response-ம் இல்ல"
சென்னை மாங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
#SunNews | #Mangadu | #PowerCut
அம்பத்தூரில் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...
#Ambattur#Powercut#Argument#Newstamil24x7
#WATCH | சென்னை மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி கடந்த 15 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக மக்கள் வேதனை.
அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பது இல்லை என குற்றச்சாட்டு
#SunNews | #Chennai | #Medavakkam | #PowerCut
நடந்து செல்லும் போது கணவன் கண்முன்னே மனைவியை கிண்டல் செய்த போதை ஆசாமிகள்... நண்பர்களை வரவைத்து போதை ஆசாமிகளை வெளுத்தெடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பு ..!
#Tambaram#ViralVideo#Police#Newstamil24x7
எங்க ஏரியா மேடவாக்கத்துலையும் 10.30 மணில இருந்து கரண்ட் இல்ல….. ஆனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல எங்க soceity la 24/7 electricity backup இருக்கு…🤭 உப்பு திண்ணா தண்ணி குடுச்சு தா ஆகனும் enjoy ur change people Good night sweet dreams.
தற்போது ECR சாலையில் மின்வெட்டு காரணமாக
மிகபெரிய அளவில் மக்கள் திரண்டு சாலையை மறித்து போராட்டம், ஓட்ட குத்தின தற்குறிலாம் இப்போ ரோட்டுல.😭
அதுசரி தொகுதி MLA யார்னு தெரிஞ்சா தான கேக்க முடியும் 😂