களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
‘இட்லி கடை’யில்
நானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்ததில் மகிழ்ச்சி.அஹிம்சை வெல்லும் என இன்று மகாத்மா காந்தி கூட ஒரு திரைப்படம் படம் எடுக்கத் தயங்குவார். காரணம் ரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது.
பூவிற்கு தன் வேரின் பெருமையை சொல்வது போல, பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தைம் விதமாய் செய்திருப்பது மெச்சத் தகுந்தது. கண்கலங்கியது பல இடங்களில். நண்பர் இளவரசு பாத்திரமாகவே பிரகாசித்தார்.
இட்லியிலிருந்து வரும் ஆவி போல் ஜீவி இசையை ச்சுடச்சுட வழங்கியிருக்கிறார். தனுஷை தலை மேல் வைத்து கொண்டாடலாம்.
இன்னைக்கு பிரதீப் இந்த உடம்ப வச்சிகிட்டு 10 பேர அடிக்க முடியும்
இன்னைக்கு மணிகண்டன் இந்த முகத்த வச்சி Hero வா நடிச்சு Hit குடுக்க முடியும்
அன்னைக்கு நம்மள மாதிரி சாதாரணமா இருந்த Sk கூட இன்னைக்கு பெரிய Hero list ல வர முடியும்
அதுக்கெல்லாம் வித போட்டது🛐🙏🏻🔥