#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
இளைஞர்களின் மனசை தொடும் அற்புதமான பதில். Change கொண்டு வரணும்னு ஆசைப்படுற எல்லா யூத்-க்கும் இது பெரிய உத்வேகம்! அக்கா சொன்ன மாதிரி யாரும் தடுக்க முடியாது.🔥🔥🔥 @KanimozhiDMK
@YouthTalksIN@KanimozhiDMK இளைஞர்களின் மனசை தொடும் அற்புதமான பதில். Change கொண்டு வரணும்னு ஆசைப்படுற எல்லா யூத்-க்கும் இது பெரிய உத்வேகம்! அக்கா சொன்ன மாதிரி யாரும் தடுக்க முடியாது.🔥🔥🔥
@Amutha74247715 கனிமொழி அக்கா சொன்னது போலவே, நாடு முழுவதும் இளைஞர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! மக்களின் குரலுக்கும் இளைஞர்களின் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
தூத்துக்குடியில் உயிரிழந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நம் @KanimozhiDMK அக்கா.
துயரத்தின் நேரத்தில் மக்களுடன் துணையாக நிற்பதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதியின் அடையாளம்.
#Kanimozhikarunanidhi#kanimozhiakka
"நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" - @KanimozhiDMK அக்கா வெறும் வார்த்தைகளாக மட்டும் இதைச் சொல்வதில்லை. அவர் எப்போதும் மாணவர்களுடன் உறுதுணையாக நின்று, அவர்களின் கல்விக்கு ஆதரவளிப்பதோடு, கிராமத்திற்கு ஒரு வலிமையான துணையாகவும் திகழ்கிறார்.
@KanimozhiDMK@Cockroachisback நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பது @KanimozhiDMK அக்கா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை எப்போதும் இளைஞரின் கல்விக்கு எப்போதும் ஊருதுணையாக இருப்போம்.