#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகத் திருச்சியில் மேடையேறி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் விஜய்! உற்றுப் பார்த்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது.
உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை முதலில் மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள்! எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பதவிவெறியில் நீங்கள் அரங்கேற்றிய தகிடுதத்தங்களை நாடறியும்!
காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கம்: அமமுக உறுப்பினர் திரு. காமராஜ் அவர்களைக் காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை உங்கள் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அது அம்பலமானதும் தான் உங்கள் நேர்மையா?
பச்சையான குதிரைபேரம்: இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த திரைமறைவு வேலைகளைச் செய்தது யார்? இதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கும் நேர்மையின் இலக்கணமா?
இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது!
முதல் நாளே மக்கள் தீர்ப்பை மதித்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி, அதிகாரப்பூர்வமாக அறிவித்த எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் அறம் எங்கே? முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பின்பும் உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?
#TVKFails
You made India proud💥💥💥💥💥💥🫡🫡🫡🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 We Love u sir. We are all proud of you dear sir🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 #AjithKumar racing 🌟💥❤️🔥🙏🏻🫡
Woooww !
What a win . Jaddu you beauty. Great contribution from Rayudu, Rahane , Dube. Mohit was brilliant but @ChennaiIPL knows how to win from impossible situations. Whistle Podu all the way. #GTvCSK
Alert 📢⚠️ VELLORE AK Fans
Get Ready For The Never Scene Massive Celebration For This #ThunivuPongal 🔥
Vellore Thala Kottai Fans Are Now Coming With Many Plans.
➡️Place :AASCARS Theatre.
➡️Celebration Begins From: 10/1/2023 Evening .
#Thunivu
https://t.co/ZXo1VtfCsY