துரை வைகோ 🤣🤣 திருச்சியில் வெற்றி பெற்றது 🏃🤸🤸
அவர் ஆற்றலை கண்டா..??😂
அவர் அறிவை கண்டா..?? வெற்றி பெற்றாய்?😂
KN Nerur 🔥 போட்ட பிச்சை 🤣🤣
அண்ணன் K.N.NEHRU அவர்களால் வெற்றி பெற்றாய்....
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொன்ன மதிமுக
ஏன் கூட்டணியில் வெற்றி பெற்ற தனது நாடாளுமன்ற உறுப்பினரை பதவி விலக சொல்லவில்லை.
ஏனென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு தர்மம்.
மற்றவர்களுக்கு #அதர்மம்