இந்த கோமாளி அரசு சன்ன ரகப் பொன்னி அரிசியை கொள்முதல் எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TVKFailsTN
ஒரு நாள்லயே பல இடங்கள்ல பத்துப் சம்பவங்கள், எட்டுச் சம்பவங்கள்னு நடந்துட்டு இருக்கு. இன்றைக்கு கூட தூத்துக்குடியிலேயே நாலு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில மக்கள் மனசுல வந்து மிகப்பெரிய ஒரு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
#BREAKING | கடந்த 15 நாட்களில் செஞ்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டைஆகிய ஊர்களில் தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
#Tvkfails | #Tamilnadu | #KalaignarSeithigal
விருதுநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன் திரு. @KKSSRR_DMK அவர்கள் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு @r_sakkarapani அவர்களுடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த போது!
விலைவாசி உயர்வால் வீதியில் கதறும் தமிழ்நாட்டு பெண்களின் ஓலம் உங்கள் காதுகளில் கேட்கவில்லை! மூட்டை அரிசியின் விலையை தலையில் சுமக்க முடியாமல் திணறும் குடும்பத் தலைவர்களின் குமுறல்கள் உங்களுக்கு கேட்கவில்லை! விவசாயத்திற்கு நீர் இல்லாமல் வறட்சியிலும் வறுமையிலும் வாடும் விவசாயிகளின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை. சவாரி கிடைக்காமல் சாகும் ஆட்டோ ஓட்டுனர்களின் அவலக்குரல் உங்களுக்கு கேட்கவில்லை!
ஆனால், தனியார் விமான ஆப்பரேட்டர்களின் கார்ப்பரேட் குரல் மட்டும் உங்கள் காதுகளுக்கு கேட்டுள்ளது!
#TVKFailsTN
ஆயுத பூசைக்கு #பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய #TVK ஆட்சி! 🔥
பேஷ்! பேஷ்!
ஆனால், அறிவாலயத்துக் #கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது!
அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே !
#TvkFails #PeriyarArivulagam
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா?
த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற பின்னர் பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன?
137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்?
கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா?
என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் Red Alert கொடுத்த அற்புதமான ஆட்சி! 🤦🏾
ஒற்றன் விழாவைச் சிறப்பித்துவிட்டு வருவதற்குள்ளாக, சென்ற #திமுக ஆட்சி செய்த மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்தான் சென்னையை இந்த மழையிலும் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றின🌄
#இதானா_உங்க_டக்கு #RedAlert
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை🔥🔥🔥
#MKStalin#PeriyarArivulagam
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
டம்மி விஜய் அவர்களே, நீங்க படிக்கிற பாரம்பரியமான தந்தி பேப்பர் உங்களைக் கழுவி ஊத்திருக்கு, விலைவாசி உயர்வுல உங்க ஆட்சிதான் நம்பர் ஒண்ணு.
ஆட்சி நிர்வாகம் செய்யத்தெரியாமல் விலைவாசி உயர்வு, மின் கொள்ளை என்று சீர்கேடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி துளியும் கவலை இல்லாமல் அரசு பணத்தில் சொகுசாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் ஓடிவிடுங்கள்.
#TVKFailsTN
போராடும் மக்களை அழைத்து பேசுவதில் என்ன தயக்கம்? ஜனநாயக முறையில் கோரிக்கை வைப்பவர்களை அடக்குவது சரியா?
மருத்துவர் அணிச் செயலாளர் திரு எழிலன் நாகநாதன் அவர்கள்