IT Company வேலையை விட்டுட்டு பானிபூரி கடை வச்சோம்.. இப்போ ரோட்ல நிக்கிறோம்.!
சென்னையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக நிர்வாகி மீது புகார்..!
DMK | FoodStreet | Police
#NewsTamil24x7#Chennai
அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews
போலீசாரை வைத்து கொண்டே அவர்களை தவறாக ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்..
Anitharadhakrishnan | Arrest | Police | DMK | CMVijay
#NewsTamil24x7#AnithaRadhakrishnan