@dhanushkraja தலைவா என் மகள் என் முகம் கண்டு 41 நாட்கள் ஆகின்றது அவளை நினைத்து நான் சிந்துது செயல்பட்டதின் விளக்கம் photo,vil unga knowledge,ku therivikka aasa padra bhavanisagar ஒன்றிய thalaivar Premkumar.V erode dt punjai puliampatti #dfc#அன்புதானே எல்லாமே so பகிர்கிறேன்
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
I sincerely thank the Government of Tamil Nadu for conferring upon me the State Award for Vada Chennai. It is a true honor. My heartfelt congratulations to all the other awardees as well.
இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர்.
நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது !
வாழ்த்துக்கள் @dhanushkraja தம்பி !!
@dhanushkraja எத்தனை சாமி வந்தாலும் "ரசிகர்களின் கடவுளே" எங்களோட ஒத்தை சாமி Mr "D" நீங்க மட்டும்தா தலைவா இன்னும் நூறு தலைமுறை போனாலும் நின்னு பேசும் love you கடைசி மூச்சு வரைக்கும் #Spreadlove ஐய்யா......#இட்லிகடைfever
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.