விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பவன்குமார் தனி நபர் பிரிவில் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாணவர், கழக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு முனைவர் @KPonmudiMLA அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மேலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.
#SIR in Tamil Nadu: We will resist disenfranchisement and defeat #VoteTheft.
To carry out Special Intensive Revision just months before the election, and especially during the monsoon months of November and December, brings serious practical difficulties. To conduct SIR in a hasty and opaque manner is nothing but a conspiracy by the ECI to rob citizens of their rights and help the BJP.
In Bihar, large numbers of women, minorities and people from SC and ST communities were removed from the electoral rolls, and the absence of transparency has fuelled serious suspicion in the public mind.
Now the ECI has announced that #SIR will begin in Tamil Nadu from next week. Following the announcement, we held discussions with our alliance partners, and on that basis an all party meeting will be convened on 2 November to decide the next course of action.
The right to vote is the foundation of democracy. Tamil Nadu will fight against any attempt to murder it, and Tamil Nadu will win.
தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!
பாசிச பாஜகவும் - தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் துடிக்கும் S.I.R எனும் வாக்குரிமைப் பறிப்புச்சதியை முறியடிக்க நம் உடன்பிறப்புகள் களமிறங்கி விட்டனர்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளுடன் நாமும் கலந்து கொண்டோம்.
ஓரணியில் நின்று அநியாய வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்.
2026 தேர்தலில் கழக அணி 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம்!
தமிழ்நாடு என்றும் தலைகுனியாது என்பதை மீண்டும் நிரூபிப்போம்!!
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மக்களை காக்க தி.மு.கழகமும், கழக அரசும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் அயராது உழைத்து வருகிறது. அதில் முன்கள வீரனாக மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்!
#DMK4TN #DyCMUdhay
#NEMonsoon
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin. அவர்களின் ஆணைக்கிணங்க, கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு முனைவர் @KPonmudiMLA எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, ஏனாதி மங்கலம் எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது. உடன் ஒன்றிய செயலாளர்கள் பி.வி.ஆர்.சு.விசுவநாதன், கை.ரா.சடகோபன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய பொருளாளர் MJ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பழனி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனந்த குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலகுரு, மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
#DMKGovt #நலம்_காக்கும்_ஸ்டாலின் #DMK #UdhayanidhiStalin #arivalayam
`மக்களிடம் செல்,
மக்களுடன் வாழ்,
மக்களிடம் கற்றுக்கொள் -
மக்களுக்கு சேவையாற்று!’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில், நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில், எந்தவித பாதிப்பும் இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள, மக்களுக்குத் துணை நிற்போம்!
#NEMonsoon
தந்தையாக, தலைவனாக, என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கும் அன்பு அப்பாவுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.
@KPonmudiMLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை! திருவருட்பிரகாச வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, தருமசாலை, ஜோதி தரிசனம் ஆகியவற்றையும் இணைத்து, 'முப்பெரும் விழா' ஓராண்டு காலம் முழுவதும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வாரந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
#MKStalin #உங்களுடன்_ஸ்டாலின் #DMKfor2026 #DravidianModel #நலம்_காக்கும்_ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை! "அறிவை விரிவு செய்" என்ற பாவேந்தரின் வாக்கிற்கேற்ப, அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களது அறிவை விரிவடையச் செய்ய 'வாசிப்பு இயக்கம்' என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. #DMK4TN #நலம்_காக்கும்_ஸ்டாலின் #DravidianModel #உங்களுடன்_ஸ்டாலின்
“வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை” என்ற தங்களின் பொன்மொழியின் படியே, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் “தமிழினத்தலைவரே” 7-ம் ஆண்டு நினைவு தினத்தில் தங்களை தலை வணங்குகிறேன்.!
#KalaignarForever |