கரண்ட் போனதற்கு மக்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் பொறுப்பானவர்கள் தகவல் கூட தராமல் இருப்பதற்குத்தான் அதிக கோபப்படுகிறார்கள்.
"மின்சாரம் எப்போது வரும்?" என்பது இப்போது கேள்வி இல்லை... "பொறுப்பான அதிகாரிகள் எப்போது பதில் சொல்வார்கள்?" என்பதுதான் கேள்வி!
ஆலப்பாக்கம் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடை உள்ளது. மின்னகத்திற்கு தொடர்பு கொண்டாலும் முறையான பதில் கிடைக்கவில்லை. மின் தடைக்கான காரணம் என்ன? மின்சாரம் எப்போது சீராகும்? பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் உடனனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலப்பாக்கம் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடை உள்ளது. மின்னகத்திற்கு தொடர்பு கொண்டாலும் முறையான பதில் கிடைக்கவில்லை. மின் தடைக்கான காரணம் என்ன? மின்சாரம் எப்போது சீராகும்? பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் உடனனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"என்றென்றைக்கும் நன்றியோடு இருப்பேன் என விஜய் கூறினார்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன்
#Vijay#TVK#CPIM#CPI
உடனடி நடவடிக்கை தேவை!
“அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
“வரும் காலங்களில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் போன்றவற்றை பாஜக மேற்கொண்டால், அதற்கு தவெக தலைவர் விஜய் குரல் கொடுக்கவில்லை என்றாலும், நாங்கள் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.”
- சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி!
@Shanmugamcpim#CPIM
ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது ஆளுநரின் பொறுப்பு. ஆனால் அவர் அழைக்க மறுக்கிறார். அப்படியிருக்க, கேள்விகள் யாரை நோக்கி செல்ல வேண்டும்?
ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அதிகாரம் யாரிடம் இருக்கிறது?
ஆளுநர் யாரின் அரசியல் சைகையை கேட்பார்?
இந்த சூழலில் ஆளுநருக்கு அரசியல் பலன் என்ன?
தி.மு.க எந்த இடையூறும் செய்யாது!
விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது. உடனடியாக மீண்டும் ஒரு தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் சாலையோரத்தில் குத்தாட்டம் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமிக்கு தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!
சென்னை காசிமேடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக வட்டச் செயலாளர் தினேஷ்!
தினேஷ் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது !
2/2
பலமுறை வலியுறுத்திய போதிலும் இறக்கமே இல்லாமல் அந்த தவறான உறவை தொடர்கிறார் விஜய்
அந்த நடிகையுடன் வெளிநாடு செல்கிறார்; பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய்
விஜயின் திருமணத்தை மீறிய உறவு ஒரு துரோகம்
என்னை அலட்சியப்படுத்தியதால் நான் தனித்து வாழ்கிறேன்.
*மனுவில் உள்ள விவரம்:*
விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு
2021ம் ஆண்டு விஜயின் திருமணத்தை மீறிய உறவை நான் தெரிந்துகொண்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக என்னிடம் கூறினாலும் அந்த உறவை அவர் தொடர்கிறார்
1/2
தலைமையின் முதிர்ச்சி: ஒரு ஒப்பீடு!
“எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னோட தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறக்குறத விரும்ப மாட்டாங்க” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, ஒரு தலைவரின் பொறுப்புணர்வையும், மக்களின் நலனை மையப்படுத்திய அவரது பார்வையையும் வெளிப்படுத்துகிறது
ஆனால் விஜய்யின் பேச்சு, உணர்ச்சி மிகுந்ததாக இருந்தாலும், அரசியல் தலைமைக்கு தேவையான நிதானத்தையும் முதிர்ச்சியையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒரு தலைவர், மக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், நிதானமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும்.
தலைமையின் முதிர்ச்சி: ஒரு ஒப்பீடு!
“எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னோட தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறக்குறத விரும்ப மாட்டாங்க” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, ஒரு தலைவரின் பொறுப்புணர்வையும், மக்களின் நலனை மையப்படுத்திய அவரது பார்வையையும் வெளிப்படுத்துகிறது
மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், அவர்களை ஒருங்கிணைப்பதற்கும், சமூகத்தின் நலனை மையப்படுத்தி செயல்படுவதற்கும் முதிர்ச்சி தேவை. மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு, ஒரு முதிர்ந்த தலைவரின் பொறுப்புணர்வை பிரதிபலிக்கிறது,