Telugu is a greater language than Tamil
Telugu is a greater language than Tamil
Telugu is a greater language than Tamil
Telugu is a greater language than Tamil
Arava lanxxkodakallara
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
"தலைமை சொல்லியும் எங்க எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய விடாமல் தடுத்தது யார்? இது என்ன பேரம்?... வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே தி.மு.க - அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடந்துச்சே அது என்ன பேரம்?..
தேர்தலில் தி.மு.க 6000 கோடிக்கு மேல் செலவு பண்ணியும் ஜெயிக்க முடியல.. ஆனா, த.வெ.க 1 ரூபாய் கூட கொடுக்காம ஜெயிச்சிருக்காங்க” - தி.மு.கவை விளாசி தள்ளிய துரை வைகோ
#DuraiVaiko | #MDMK | #DMK | #TVK | #PolimerNews
அறிவு இருக்கா மாரிதாஸ் அவர்களே உங்கள் அந்தரங்க போட்டோக்கள் உங்கள் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோ கிடைத்தால் இது போல் மற்றவர்கள் செயதால் ஏற்று கொள்வீர்களா மந்திரி ஆன பிறகு அவர் மேல் குறை கூறினால் பரவாயில்லை உங்களுக்கும் காலம் வரும் காத்திருங்கள்
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை 🔥
சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும், சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் (செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம்) ஆகியவற்றில் முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்த புகழ்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி.
இவரை தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு.
இந்த முக்கியப் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமான, சிறந்த தேர்வு.
1000 thanks to our cm @CMOTamilnadu
டேய் முட்டாள் பயலே… நீங்க பண்ணுற இந்த வீடியோவை முதல்ல உங்க வீட்டுல இருக்குற பிள்ளைகளுக்கே போட்டுக் காட்டுங்கடா!
பொதுவழியில் இப்படி போதைப்பொருள் பயன்படுத்துற மாதிரி வீடியோ எடுத்து வெளியிடுறது சரியா? இதைப் பார்க்குற இளைஞர்கள் தவறான வழிக்குப் போக மாட்டாங்களா?
எவ்வளவு கேவலமான செயல் இது!
தமிழ்நாட்டை இப்படி தான் ஆட்சி பண்ணி சீரழிச்சீங்க. போதைப்பொருளை ஒழிக்கணும் என்பதற்குப் பதிலா, அதை வீடியோ எடுத்து மக்களுக்கே காட்டுறீங்க.
இதனால் இளைஞர்களுக்கு என்ன மாதிரியான செய்தி போகுது? இதுதான் பொறுப்பான செயலா? @tnpoliceoffl@tncybercrimeoff
50 நாட்களில் செய்த ஒரே சாதனை குட்கா வழக்கு முதல் சொத்து குவிப்பு வழக்கு வரை உள்ள 6 அதிமுக அடிமைகளை கழுதை பேரம் மூலம் வாங்கி தனது அடிமையாக மாற்றிக்கொண்டது தான்!
#DismissPowderMinister
“அமைச்சர் சரத்குமாரை நீக்க வேண்டும் என மாணவர்கள் கொதித்தெழுந்துள்ளனர்..”- திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
#Duraimurugan | #DMK | #Sarathkumar | #TVK
உலகிலேயே Reels வழியாக ஆட்சியை நடத்தும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறியுள்ளது. பொது இடத்தில் போதைபொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் விளக்கம் தராதது ஏன்? அவர் மீது நடவடிக்கை ஏன் தயக்கம் காட்டுகிறார்?
- முன்னாள் அமைச்சர் திரு @Subramanian_ma அவர்கள்
#DismissPowderMinister
''எங்களிடமிருந்த ஆட்சி இன்னொருவருக்குப் போனது என்ற ஆதங்கம் அல்ல, புலம்பல் அல்ல... மாறாக, அவர்களிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்விடுமே என்ற கவலைதான் இருக்கிறது'' - M.P. திருச்சி சிவா பேச்சு
CMVijay | TVK | DMK | TNGovt
#Newstamil24x7 #TrichySiva
If your thinking like that i don't know but vijay is clear anything he is doing with proper way and proper evidence dont worry you will see the results in few months