தமிழ்நாட்டில் வெற்றித் தலைவரின் ஆறுமாத கால நல்லாட்சியில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் சிறப்பான முறையில் செயலாக்கம்.நேர்மையான நிர்வாகம், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்பவை சொல் அல்ல செயல் என்று அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வந்து நிரூபித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
ரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்த தமிழ்நாடு மாநிலத்தின் மொழி உரிமை, மாநில உரிமை, கலை,பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றைப் பேணிக் காத்திடவும், அன்னைத் தமிழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கவ��ம் இந்நாளில் உறுதியேற்போம்!
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
@CMOTamilnadu
We Miss you Sir.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் ���ன்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' ���ிரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்து���ையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@sivantvkdpi@RameshOffcl @Palraj_Official @Selvaofficial_ இவ்விழாவில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் M.சிவண் @sivandpi அவர்களின் தலைமையில் காரிமங்கலம் ஒருங்கிணைந்த மத்திய ஒன்றிய செயலாளர் P.ராஜா அண்ணா ஒருங்கிணைப்பில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்..!💐
தமிழக வெற்றிக் கழகம் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மலைமீது அமைந்துள்ள
கௌதம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாலித்து வரும்
அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ ஆருண்ணேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு மண்டல பூஜை மகா அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தருணம்.
@CMOTamilnadu
நினைத்ததை முடிப்பவர்! 🏆
இனி நாளை நமதே! விடியல் நமதே! வரலாறும் நமதே!
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
2/2 மதுராந்தகம் தாராபுரம் இனி தமிழக வெற்றிக் கழகம் கோட்டை என அறிவிக்கப்படுகிறது..💛❤️💛
தேர்தல் களத்தில் மட்டும் அல்ல…
விவசாயக் களத்திலும் களம் இறங்கிய முதல்வர் விஜய்!
டிராக்டர் ஓட்டி, மண்ணோடு மண்ணாக நின்று விவசாயியின் உழைப்பை உணர்ந்த தருணம்! 💪
களத்தில் இறங்கினால்…
வெற்றி நிச்சயம்!
#CMVijay#Farmers
https://t.co/6TXRXLZE9R
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அக்டோபர் 2.ஆம் தேதி ���ேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் வெற்றிபயணம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
#CMJosephVijay #VetriPayanam #Oct2
#TVK #TNSTC #TVKGov https://t.co/Q1ylNrOLjT
தாய் மாமன் தங்க மோதிரம்!
பிஞ்சு குழந்தைகளின் விரல்களில் தங்க மோதிரம் அணிவித்து,
தாய்மாமன் உரிமையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!
மதுரையில் மக்கள் அன்பும், குழந்தைகளின் மகிழ்ச்சியும் நிறைந்த நெகிழ்ச்சியான தருணம்!
#CMJosephVijay#TVK#thaimamanthangamothiram#CMVijayAtMadurai
#தாய்மாமன் தங்க ம���திரம் திட்டம்
இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களால் 01 கிராம் #தங்க_மோதிரம் வழங்கும் திட்டம்
தொடங்கப்படுகிறது....
@CMOTamilnadu
#CMVijayAtMadurai
என் ��ெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாம��ம் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.