தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த கார்த்திகா அவர்களின் பேச்சு எந்த அளவுக்கு உண்மை என்று அறிந்து கொள்ள சங்கரலிங்கபுரத்திற்கு அரசியல் வெங்காயம் பயணப்பட்டது,
தீண்டாமை சுவரை எதிர்த்துப் போராட அங்கேயே வீடு கட்டி குடியிருந்து கொண்டு, எந்த அளவுக்கு தீவிரமாக கார்த்திகா அவர்கள் போராடுகிறார் என்பதை நேரடியாக அரசியல் வெங்காயம் கண்டு உணர்ந்து கொண்ட தருணம்....
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ரௌடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
ரௌடிகள் சரிபார்ப்பு - 6967
ரௌடிகள் கைது மற்றும் நீதிமன்ற காவல் - 467
ரௌடிகளுக்கு எச்சரிக்கை - 6540
நன்னடத்தை பிணை பத்திரம் - 303
Swift Action Against Rowdy Elements Across Tamil Nadu in the Last 24 Hours!
Rowdies Checked – 6967
Arrested and Remanded – 467
Rowdies Warned – 6540
Bound Over for Good Behaviour – 303
#TamilNaduPolice #DriveAgainstRowdyElements #PoliceAction #LawAndOrder #CrimePrevention #PublicSafety #TNPolice
News Tamil 24x7 Diwali Exclusive | நியூஸ் தமிழின் சர்கார் தீபாவளி...
தவெக அமைச்சர்களுடனான கலகலப்பான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி..
உங்கள் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில்
ஞாயிறு காலை 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்....
Minister N.Anand | Minister Arunraj | Minister Rajmohan | Minister RajeshKumar | Minister Vanni Arasu | Minister Vinoth | Minister Ramesh
Diwali 2026 | Diwali Special
#MinisterNAnand #MinisterArunraj #MinisterRajmohan #MinisterRajeshKumar #MinisterVanniArasu #MinisterVinoth #MinisterRamesh #Diwali #SarkarDiwali #NewsTamil24x7
உதவாநிதி போட்ட tweet ல கணக்கும் தப்பு!!! கதையும் தப்பு!!!
தத்திக்கும் சின்ன தத்திக்கும் ஒரே script. உண்மை என்னவென்று தெரியாமல் உடனே அறிக்கை விடுவது 😂
பொய் செய்திகளை பரப்புவதில் அப்பாவுக்கும் மகனுக்கும் தான் போட்டியே!!!
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்”
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை
#TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
@CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl
தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay 🙏🏻🙏🏼
உணவுத்துறை அமைச்சர் @AdvocateVenkatP 🙏🏼
போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 🙏🏼
ஏற்கனவே நம்ம மாநிலத்தில அரிசி தட்டுப்பாடு,விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யுது....... எல்லாத்தையும் இப்படி புடிச்சு வச்சுட்டா இன்னும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் 💔💔 சீக்கிரம் விரைந்து நடவடிக்கை எடுங்க.... நம்ம தமிழக டிரைவரை நாயோட கேவலமா நடத்துறாங்க எல்லாத்துக்கும் ஆக்சன் எடுக்கணும் @TamilanParthib1 bro😢
Please எல்லாரும் ஷேர் பண்ணி அமைச்சர்களை டேக் பண்ணுங்க விரைந்து நடவடிக்கை எடுக்கணும்.💯❤️