அச���சு அசலா எங்க மாமியாரை பார்த்த மாதிரியே இருக்கு,
பார்த்த அடுத்த செகண்ட் ஏ போன ஜென்மத்துல இருந்து இன்னைக்கு காலைல என்ன நடந்தது னு வரைக்கும் பேச ஆரம்பிச்சிடுவாங்க... 😂😂😂😂
கோபி அல்டிமேட் றா... 😂😂😂😂
வேட்பாளர் வண்டில நின்னு ஓட்டு கேட்டா ஓட்டு விழுந்து விடாது..!
விடு வீடாக காலில் விழுந்து ஓட்டு கேட்பவனுக்குத்தான் இந்த ஆதங்கம் வரும் ஒவ்வொரு தொண்டனும் இதை நினைத்து பார்க்க வேண்டும்...
அரிசி விலை 100 ரூபாயை தொட போகுதடா உங்க நாலு மாச ஆட்சியில..