பள்ளிப் பருவத்திற்குச் சென்ற 1976-ம் ஆண்டுப் பட்டதாரிகள்!
பள்ளிப் படிப்பை முடித்து 50 ஆண்டுகள் கடந்த நிலையில், 1976-ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் குழு தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளன... அப்பள்ளி மாணவர்களைப் போலவே முதுகுப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் வந்து அசத்தியுள்ளனர்... அங்கு பள்ளி மைதானத்தில் விளையாடியும், தங்களது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டும் அந்த நாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
#ClassOf1976 | #SchoolReunion | #GoldenReunion | #BackToSchool | #OldFriends #SchoolDays | #Nostalgia | #ReunionAfter50Years | #ChildhoodFriends | #Memories | #ViralVideo | #PolimerNews