19. இப்போ உங்க Mind-ல முதல்ல வந்த ஒரு Person-ஓட பெயர் சொல்லுங்க… காரணம் வேண்டாம்
Name the first person who came to your mind right now… no explanation.
18. இந்த Generation-ல ரொம்ப Underrated-ஆ இருக்குற ஒரு Talent / Person யாருன்னு நினைக்கிறீங்க?
Who do you think is genuinely underrated in this generation?
15. ஒரு Cricketer-ஓட Prime Version-ஐ இப்போ கொண்டு வரலாம் என்றால் யாரு? 🏏
If you could bring back one cricketer in their prime right now, who would it be?
13. ஒரு City-ல ஒரு மாதம் Free-ஆ Stay பண்ண Chance கிடைச்சா எங்கே போவீங்க? ❤️
If you could stay in one city for free for a month, which city would you choose?
9. ஒரு Web Series-ஐ மட்டும் புதுசா First Time பார்க்க முடியும் என்றால் எது? 📺🔥
If you could experience one web series again for the first time, which one would it be?
8. ஒரு Music Director-ஓட Songs மட்டும் ஒரு வாரம் கேட்கணும்னா யாரை Choose பண்ணுவீங்க? 🎶
If you could listen to only one music director for a week, who would you choose?
7. ஒரு Cricketer-ஐ மட்டும் Stadium-ல Live-ஆ பார்க்க Chance கிடைச்சா யாரை Choose பண்ணுவீங்க? 🏟️❤️
If you could watch only one cricketer live in a stadium, who would you choose?
6. ஒரு படம் மட்டும் இப்போ Theatre-ல Re-release ஆனா கண்டிப்பா போவீங்க — அது எது? 🎬
Which one movie would make you rush to the theatre if it were re-released today?