"ஓட்டு கேட்க 4 நாலு தான் இங்க வந்தேன்.. ஆனா., என் உயிர் உள்ளவரை தி.நகர் மக்களை மறக்கவே மாட்டேன்.."
தமிழ்நாட்டில் கூடிய விரைவில் போதை பொருள் அடியோடு ஒழிக்கப்படும்.. அதற்கு அனைத்து முயற்சியையும் முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார் - அமைச்சர் N.ஆனந்த் பேச்சு
#Chennai | #MinisterNAnand | #CMJosephVijay | #Politics | #PolimerNews
Udhay - ithu sofa model arasu....
Vanniarasu - S - social justice,O - organised action, F - freedom, A - Anti corruption & caste
: Apdi solluyaa en sirutha kutty😭🔥
எளிய மக்களின் பிரச்சினை சரி செய்யும் #TVKVijay அமைச்சர்கள்.!
#தவெக அரசின் ஊழலை ஒழிக்கும் நோக்கம் சரியாக உள்ளது அதை செயல்படுத்த நேரம் கொடுக்க வேண்டும்..!