Kindly post the letter of continuation between
LMES foundation and education department chief education officer and corporate support extension of Grundfos and DB alumini
If at all u have it ..
Is it fact check or lie defender
வெறுப்பு, பொய், PR னு மோடி ரூட்ல அரசியல் பண்ணி வரலாற்றை திரிச்சிடலாம்னு பாக்கறாப்ல விஜய்.
இப்டி கூட இருந்து பார்த்தவங்க குரல் தழுதழுக்க, மிசா அனுபவங்களை பகிர்ந்தது வரலாறுல நிக்குதா இல்ல ஒரு தரங்கெட்டவனோட பொய் நிக்குதானு பாத்துருவோம்!
பெரிய இனக்கலவரம். மணிப்பூர் மாநிலமே ஊரடங்கில் முடங்கிக் கிடந்தது. அங்கே தேசிய விளையாட்டுப் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த வீரர்,வீராங்கனைகளை தமிழ்நாட்ட��க்கு வரவழைத்து, தங்க வைத்து பயிற்சிகளை தொடர் வைத்து இங்கிருந்தே அனுப்பி வைத்தார் @Udhaystalin.
தமிழ்நாடு எனு��் தாய்நாடு.
At what stage one becomes like this?
Abusing someone’s mother, who passed away a day ago, just because that person speaks against your idol’s politics.
Repeatedly saying this cult group is dangerous.
கடைசி வரைக்கும் திமுக கூப்பு தான், அது இதுனு கலாய்ச்சிட்டு இருக்கானுக சில தற்குறிக..
“இங்க பாருங்க.. என் பையன்.. நான் முதல்வன் திட்டத்துல படிச்சு சைன்டிஸ்டா வெளிநாட்ல 5 லட்சம் சம்பாதிக்கறான்”னு பெருமையா காட்டுறாப்ல ல்ல?
ஆட்சி வரும் போகும், ஆனா ஆயுசு முழுக்க புள்ளைய கரை சேர்த்திடனும்னு உழைச்ச இந்த தகப்பன் கண்ணீரை துடைச்சு, அவரை தலைநிமிரச் செய்�� மனுசன் எங்க இருந்தாலும் அரசன் தான்! 🥹🙏
@mkstalin 🫡
ஒரு எதிர்கட்சி தலைவரா என்ன பேசறோம் மேடைலனு ஒரு கவனமோ, பொறுப்போ, Control ஓ வேண்டாமா? @Udhaystalin 👎
Such a tasteless joke.. Also அந்தா�� பேசுங்கய்யா, திரிஷா என்ன பண்ணாங்கனு ஆளாளுக்கு அவங்கள இழுக்குறீங்க அரசியல் மேடைல? 🙄