தேசிய ஊடகங்கள் வரை TVK அமைச்சர் விஸ்வநாதன்- பள்ளியில் பெண் குழந்தைகளை தொட்டு தடவி அநாகரீகம��க நடந்து கொண்டது விவாதம் ஆகிவருகிறது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி என்பதால் அவர்கள் என்ன சில்மிஷம் வேண்டுமென்றாலும் செய்யலாம்? அப்படியா?
இந்த அமைச்சர் மீதான நடவடிக்கை தான் பலருக்கு பாடமாக அமையும். இல்லை நாளை கண்டவன் பள்ளி வகுப்பில் வந்து பெண் குழந்தையை விஜய் ஆட்சி என்று சீண்டிவிட்டு போவான்..
ஆக நடவடிக்கை தேவை...
என் மகன் பேச மாட்டான் செயலில் காட்டுவான் : SA சித்தப்பு
சின்ன விசயம் :
இன்று இப்போது கூட தமிழகம் முழுவதும் power fluctuation கொடூரமாக உள்ளது.. இது தொடர்ந்தால் டீவி முதல் பிடிஜ்ட் பேன் வரை அனைத்தும் நாசமாவது உறுதி...
இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு வீட்டிற்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் வரை மின்சாதன பொருட்கள் அடியாக போவது உற���தி.
கரண்ட் இல்லை ,
கரண்ட் வந்தா - சீராக இல்லை,
கரண்ட் பில் கன்னாபின்னானு வருகிறது ,
இது எல்லாம் விஜய் ஆட்சிக்கு வந்த பின் தான் என்று கேட்டால் திமுக தான் காரணம் என சொல்லிட்டு திசை திருப்பவது அயோக்கிதனம்..
இதில் சிறு குறு தொழில்கள் நிலை? பரிதாப நிலை.. அவங்க தொழில் செய்யும் இயந்திரங்கள் இந்த கேவலமான power fluctuation காரணமாக பழுதானால் சித்தப்பு நீங்களா வாங்கி தாருவீங்க? இல்லை பழுதாகும் பொருட்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? கரண்ட் பில் நாங்க கட்டுகிறோம் கரண்ட் சீராக இல்லாமல் இப்படி பழுதானால் இந்த TVK அரசு தான�� மேன் பொறுப்பு...
இது தானா சித்தப்பு : பேசமாட்டார் - செயலில் காட்டுவார்? இந்த நிலை கடந்த 8 வருடம் மேலாக தமிழகத்தில் இருந்ததே இல்லை.
கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து,
டிஃபன் கேரியர் வழியாக தற்போது,
பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி
-சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வாடி வாடி கைப்படாத சிடி பாட்டெல்லாம் இனி ஸ்கூல்ல போட்டு ஆடாதீங்க தனியா ரெசார்ட் போய் போட்டு ஆடுங்னு வார்னிங் குடுக்���ுறாரு..
தற்குறிகளை உயரிய பொறுப்பில் அமரத்தினால் இதான் நடக்கும்...🤡🤡🤡
சரியா தான் சொல்றான் பையன்👌👏
நீ கட்சியின் தலைவன்னா, நீதான் பேசணும்🤣
எவனோ எழுதி கொடுக்குற Script -ஐ படிக்க நீ எதுக்கு வரணும், அந்த Script -ஐ எழுதி கொடுக்குறவனை #முதல்வர் ஆக்குங்க🤣👌
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகள��ல் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை தீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க ��ேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
You played soo dirty and spent millions on fake narratives n paid mafias for the CM chair even attacking your own family. Yet, you aren’t happy. Why? Because you’re incapable and don't deserve this post. It was pure power greed, and now karma is catching up. Shame @CMOTamilnadu
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாம��் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.