Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
For years, your birthday meant waiting for a first look, a teaser, a trailer, or the announcement of a new film. It became a ritual we all looked forward to.
This year feels different.
For the first time in over a decade, there isn’t a new character being introduced to the world. Instead, we are witnessing something far more significant. You are reintroducing yourself, not as a hero on screen, but as a leader stepping into a new chapter of service and responsibility.
This year, we celebrate a new look for a brand new journey, and we are all here rooting for you. 🤗
என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
#HBDThalapathyVijay
@CMOTamilnadu
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மக்கள் தலைவன் …
என் ஆருயிர் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
#HBDCMJosephVijay
சரித்திரம் படைத்த மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மேடை முழக்கமாகவோ, ஏட்டுச் சுரைக்காயாகவோ விட்டுவிடாமல், அதற்குக் கட்டளைகளால் உயிர் கொடுத்துக் காப்பவர்!
சாதி, மதச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உண்மையான 'சமூக நீதியின் சகாப்தத்தை' உருவாக்கியவர்!
நேர்மைக்கும், தகுதிக்கும், மனிதநேயத்திற்கும் மட்டுமே அங்கீகாரம் அளித்து, சரியானவர்களைத் தேடிக் கண்டறிந்து தகுதியான கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்து, மக்கள் பணியை தவம்போல் செய்து கொண்டிருப்பவர்!
ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு... ஆழமான சிந்தனை...
எத்தனை உச்சங்களைத் தொட்டாலும், எளிய மக்களின் வலிகளுக்கு, செவிசாய்க்கத் தயங்காத கனிவான இதயம்!
உங்கள் புன்னகையில் ஒளிரும் நம்பிக்கையும், உங்கள் பார்வையில் தெரியும் தீர்க்கமும்... நம் மாநிலத்தை இனி வரும் நாட்களில் அமைதி, வளம் மற்றும் எல்லையில்லா வளர்ச்சியின் பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
எந்த ஆரவாரமும் இன்றி, தூய பொதுநலனையும், மக்கள் சேவையையும் மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு பயணிக்கும் மாண்புமிகு முதலமைச்சர், பாசமிகு அண்ணன், கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
@Karlo16782637@TonyJosephKL Thambi ku dream World thaan therium pola vijay oda summar pasagala nala pannum suriya ngk, kanguva,,kappan elam notikunu povum sumarana padam ha certain % pannum 🤧😂😂 suriya fans always in dream world first TN la vanga